background cover of music playing
Arumbagi - Deepan Chakravarthy

Arumbagi

Deepan Chakravarthy

00:00

04:26

Similar recommendations

Lyric

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல உண்டான பூவாயி

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல உன்டான பூவாயி

தொடுத்த மாலை எடுத்து வாரேன்

கழுத்தக்காட்டு கையிரண்ட சேர்த்து

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல உண்டான பூவாயி

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல உண்டான பூவாயி

ஜாதகத்த பார்த்ததில்ல

சாதகம் தான் வேலையெல்லாம்

வேற எதையும் கேட்டதில்ல

போட்டு விடு மாலையெலாம்

மணக்கும் சந்தனம் பூசட்டுமா

இனிக்கும் சங்கதி பேசட்டுமா

எதுக்குங் எங்கப்பன கேக்கட்டுமா

அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா

பொன்னாவாரம் பூ என் காதோரமா

ஸ்வரம் பாடும் எந்நேரம் பொன் நேரம் தான்

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூ போல உண்டான பூவாயி

பாய்விருச்சு நான் படுத்தா

பால் எடுத்து வாடி புள்ள

பலக்கதைய பேசிப்புட்டா

பசி இருக்கும் நெஞ்சுக்குள்ள

பசிக்கு பந்திய போடட்டுமா

ரசித்து உன்கிட்ட கூடட்டுமா

தவிச்சு நித்தமும் கேட்கட்டுமா

புடிச்சு கையில சேர்கட்டுமா

என் மச்சானுக்கு அட என்னாச்சிது

அது பூவாயி நின்னாலே வித்தானது

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூ போல உண்டான பூவாயி

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூ போல உண்டான பூவாயி

தொடுத்த மாலை எடுத்து வாரேன்

கழுத்த காட்டு கையிரண்டு சேர்த்து

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப் போல உண்டான பூவாயி

அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப் போல உண்டான பூவாயி

- It's already the end -