background cover of music playing
Thaakkuthe Kan Thaakkuthe - Yuvan Shankar Raja

Thaakkuthe Kan Thaakkuthe

Yuvan Shankar Raja

00:00

04:04

Similar recommendations

Lyric

தாக்குதே கண் தாக்குதே

கண் பூக்குதே பூ பூத்ததே

பூத்ததை தான் பார்த்ததே

பூங்காத்ததை கை கோர்த்ததே

கோர்த்ததை பூ ஏர்த்ததே

தன் வார்த்தையில் தேன் வார்த்ததே

வார்த்தையில் தான் பார்வையில் தான்

வாய்க்கலாம் ஓர் வாழ்க்கையே

யாரோடு யார் என்று

யார் தான் சொல்வாரோ

தாக்குதே கண் தாக்குதே

கண் பூக்குதே பூ பூத்ததே

பூத்ததை தான் பார்த்ததே

பூங்காத்ததை கை கோர்த்ததே

பார்த்த பொழுதே பூசல் தான்

போக போக ஏசல் தான்

பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து

இன்று happy...

வேட்டை மொழி தான் ஆண் மொழி

கோட்டை மொழி தான் பெண் மொழி

ஒன்றுக்கொன்று workout ஆச்சே

நல்ல chemistry...

வங்கக் கடலின் ஓரத்தில்

வெயில் தாழ்ந்த நேரம் பார்த்து

நேசம் பூத்து பேசுதே

ஏதோ ஏதோ தான்

தாக்குதே கண் தாக்குதே

கண் பூக்குதே பூ பூத்ததே

பூத்ததை தான் பார்த்ததே

பூங்காத்ததை கை கோர்த்ததே

Cell'ல் தினமும் chatting தான்

Coffee shop'ல் meeting தான்

ஆன போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை

பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்

பற்றிக்காமல் நிற்கும் நான்

பூமியின் மேல்

இவர்களை போல் பார்த்ததில்லை

தீண்டும் விரல்கள் தீண்டலாம்

தீண்டும் பொழுதும் தூய்மை காக்கும்

தோழமைக்கு சாட்சியே

வானம் பூமி தான்

தாக்குதே கண் தாக்குதே

கண் பூக்குதே பூ பூத்ததே

பூத்ததை தான் பார்த்ததே

பூங்காத்ததை கை கோர்த்ததே

கோர்த்ததை பூ ஏர்த்ததே

தன் வார்த்தையில் தேன் வார்த்ததே

வார்த்தையில் தான் பார்வையில் தான்

வாய்க்கலாம் ஓர் வாழ்க்கையே

யாரோடு யார் என்று

யார் தான் சொல்வாரோ

தாக்குதே கண் தாக்குதே

கண் பூக்குதே பூ பூத்ததே

பூத்ததை தான் பார்த்ததே

பூங்க்காத்ததை கை கோர்த்ததே

- It's already the end -