00:00
03:34
தல போல வருமா
தல போல வருமா தல
போல வருமா தல போல
வருமா
நடையில் உடையில்
படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா
தல போல வருமா தல
போல வருமா தல போல
வருமா
நெஞ்சில் பட்டதை
சொல்வானே நெத்தி அடியிலே
வெல்வானே நெருப்பின் புத்திரன்
இவன் தானே
இளமை துடி
துடிக்கும் பயல் தானே
இவனுக்கு இரவிலும்
வெயில் தானே
அட்டகாசத்தில் புயல்
தானே
நீல வானத்தை
மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே
முரசு கொட்டுவான்
தலை உள்ள
பயலுக எல்லாம்
தலை அல்ல
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா தல
போல வருமா தல போல
வருமா
விண்ணை வீழ்த்த
ஒரு வில்லில்லை இவனை
வீழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவன்
இல்லை
பாதுகாப்புக்கு யாரும்
இல்லை இவன் பத்து விரல்களும்
காவல் துறை வெற்றி வெற்றிதான்
ஆயுள்வரை
ஒரு சொல்லிலே
நின்று காட்டுவான் நின்ற
இடத்திலே வென்று
காட்டுவான்
தருதலையோ
தவக்களையோ
தலையல்ல
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா தல
போல வருமா தல போல
வருமா
நடையில் உடையில்
படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா
தல போல வருமா தல
போல வருமா தல போல
வருமா
தல போல வருமா