background cover of music playing
Power (From "Jai Bhim") - Sean Roldan

Power (From "Jai Bhim")

Sean Roldan

00:00

03:38

Similar recommendations

Lyric

கையில எடு power'a

துணிஞ்சு எடு power'a

வழி ஏதும் இனி இல்ல அத தவிர

மீட்டு எடு power'a

கேட்டு எடு power'a

வழி அது தான் நம்மோட தல நிமிர

ததாகதா ததாகதா ததாகதா

திருத்தம் கொண்டு வா

ததாகதா ததாகதா ததாகதா

அறத்தை ஏந்தி வா

சமரசம் இல்லை சமர் இது சரி நிகராக

துயரம் இனி ஏது துணிந்து வா

ததாகதா ததாகதா

ஒளிரட்டும் இனி எளியவர் விழி முடிவோடு

தொடங்க வழி ஏது முழங்கு வா

ததாகதா ததாகதா

போராடித்தான் வாங்கணும் டா

மூச்சையும் தான்

சேராம தான் நாமிருந்தா

மாற்றம் உண்டா

கையில எடு power'a

துணிஞ்சு எடு power'a

வழி ஏதும் இனி இல்ல அத தவிர

மீட்டு எடு power'a

கேட்டு எடு power'a

வழி அது தான் நம்மோட தல நிமிர

எளியவர் குரல் எனவே

முழங்கிடு இடி எனவே

சுயநலம் ஒழிந்திடவே

சமம் என உயர்ந்திடவே

யாருக்கும் பொது தான் நீதி

ஊருக்கு உணர்த்திடு நீ

பேருக்கு வாழ்க்கைய ஓட்டாம

நேருக்கு நேர் எழு நீ

கேட்டா தான் கிடைக்கும்னா

அட கெடைக்குற வரைக்கும் கேட்டுக்கடா

காத்தா நீ பறக்கலாம்

உன்ன அடைக்கிற சிறைய ஒடச்சுக்கடா

சமரசம் இல்லை சமர் இது சரி நிகராக

துயரம் இனி ஏது துணிந்து வா

ஒளிரட்டும் இனி எளியவர் விழி முடிவோடு

தொடங்க வழி ஏது முழங்கு வா

We want untouchability to be abolish

We have been carrying on with untouchability for the last 2000 years

Nobody has bothered about it

Nobody has bothered about it

உத்தரவெல்லாம் போடத்தான் நீ யாரு எனக்கு

நிக்குறவன் தான் எப்போதும் உண்மைக்கு பக்கத்திலே

ஆடுகள் இல்ல பாக்காத வீணாக மிரட்டித்தான்

ஆயுதம் இல்ல அன்பால நடக்கும் புரட்சி தான்

கையில எடு power'a

துணிஞ்சு எடு power'a

வழி ஏதும் இனி இல்ல அத தவிர

ததாகதா ததாகதா ததாகதா

திருத்தம் கொண்டு வா

ததாகதா ததாகதா ததாகதா

அறத்தை ஏந்தி வா

கையில எடு power'a

- It's already the end -