00:00
02:45
முதல் மழை போலவே
உன் காய்ச்சலை நெஞ்சோடு சேர்த்தாய்
விட்டில் பூச்சி போலவே
ஒளி வீசவே கையோடு சேர்ந்தாய்
மௌனமே தீராத ஆசை பாட
தானமே பொய்யானதே
குட்டி குடை ஒன்று போதுமே
நம் ஜீவன் ஒன்றாய் வாழவே
குட்டி நிழல் ஒன்று போதுமே
நம் காதல் ஒன்றை தீரவே
உன் முகம் கண்ணாடி ஆனதே
என் மதம் பெண்ணே நீ ஆனாயோ
♪
ஒற்றை நிலவென தேய்ந்து போக
உன் பார்வை திடீரென துணையாய் மாற
முதல்முறை வானில் நீயே என்னை அழகன கொஞ்சினாய்
கூண்டோடு பழகிய கிளியை போல
உன் தோளில் ஏறினேன் ஆசை தீர
முதல்முறை வானில் நீயே என்னை அறிமுகம் செய்கிறாய்
மலரே திமிராகினாய்
உனதாக்கினாய் நான் என்ன சொல்ல
திமிரே மலராடினாய்
எனது ஆகினாய் இனி என்ன வெல்ல
பெண்ணே உன் கூந்தல் மீசையாக
நீயே தந்தை போல் ஆனாய் அன்பே