background cover of music playing
Aarum Athu Aazham Illai - Male - Ilaiyaraaja

Aarum Athu Aazham Illai - Male

Ilaiyaraaja

00:00

04:55

Similar recommendations

Lyric

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

அடி அம்மாடி அதன் ஆழம் பாத்த தாரு

அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

மாடி வீட்டு கன்னி பொண்ணு

மனசுகுள்ள ரெண்டு கண்ணு

ஏழை கண்ண ஏங்க விட்டு

இன்னும் ஒண்ணு தேடுதம்மா

கண்ணுகுள்ள மின்னும் மைய்யி

உள்ளுகுள்ள எல்லாம் பொய்யி

சொன்ன சொல்லு என்ன ஆச்சு

சொந்தம் எல்லாம் எங்கே போச்சு

நேசம் அந்த பாசம்

அது எல்லாம் வெளி வேஷம்

திரை போட்டு செஞ்ச மோசமே

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

தண்ணியில கோலம் போடு

ஆடி காத்தில் தீபம் ஏத்து

ஆகாயத்தில் கோட்டை கட்டு

அந்தரத்தில் தோட்டம் போடு

ஆண்டவன கூட்டி வந்து

அவனை அங்கே காவல் போடு

அத்தனையும் நடக்கும் ஐய்யா

ஆசை வச்சா கிடைக்கும் ஐய்யா

ஆனா கிடைக்காது நீ ஆசை வைக்கும் மாது

அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

அடி அம்மாடி அதன் ஆழம் பாத்த தாரு

அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

ஆழம் எது ஐய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

- It's already the end -