background cover of music playing
Naan Gaali - Sean Roldan

Naan Gaali

Sean Roldan

00:00

04:30

Similar recommendations

Lyric

நான் காலி

ஹ நான் காலி

மொத்தமா சேர்த்து, இப்ப நான் காலி

பால்கனி, காத்துலு, வாசம் தான் கூடுது ஒஒ

மோகனு, life'la, Nightingale தான் பாடுது ஒஒ

கனவிலும், நினைக்கல, வாழ்க்கை தான் மாறுது ஒஒ

கைப்பிடி, இடுக்குல, காதலும் ஏறுது

நான் காலி

ஹ நான் காலி

மொத்தமா சேர்த்து, இப்ப நான் காலி

ஹ நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து, இப்ப நான் காலி

ராரராரரா ராரராரரா

மேனல் காத்து ஈரம் தான், ராரரரா

நீயும் வந்த நேரம் தான், ஆஆஆ

மேனல் காத்து ஈரம் தான்

நீயும் வந்த நேரம் தான்

மௌனம் கூட இராகம் தான்

காதல் பேச தான்

Heart'uh rate'uh ஏறுதே

Pulse'uh rap'uh பாடுதே

Fuse'uh போன life'லும்

Bulb'uh bright'ah ஆகுதே

ஆட தோனுதே

நான் காலி

ஹ நான் காலி

மொத்தமா சேர்த்து, இப்ப நான் காலி

ஹ நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து, இப்ப நான் காலி

ரரரரரரராரரா

ராரராரரா ராரராரரா

நேரம் இங்க போகுமோ?, ராரரரா

நீயும் நானும் பேசுனா, ஆஆஆ

நேரம் இங்க போகுமா?

நீயும் நானும் பேசுனா

வார்த்தை தீர்ந்து போகுமோ?

உன் பார்வை பேசுனா?

ஆறி போன டீயிலும்

Story நூறு பூக்குதே

சாலை ஓர traffic'குளும்

இராஜா song'uh கேக்குதே

ஆள தூக்குதே

பால்கனி, காத்துலு, வாசம் தான் கூடுது ஒஒ

மோகனே, life'la, Nightingale தான் பாடுது ஒஒ

கனவிலும், நினைக்கல, வாழ்க்கை தான் மாறுது ஒஒ

கைப்பிடி, இடுக்குல, காதலும் ஏறுது

நான் காலி

ஹ நான் காலி

மொத்தமா சேர்த்து, இப்ப நான் காலி

நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து, இப்ப நான்

- It's already the end -