00:00
05:31
மின்னல் பாதி
தென்றல் பாதி
மங்கை ஆனது
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்
மின்னல் பாதி
தென்றல் பாதி
மங்கை ஆனது
மங்கை பாடும்
மோக பாடல்
கங்கை ஆனது
வாழும் வாழ்க்கை
யாருக்காக சொல்
தலைவா
இன்பம் வந்த பின்
இன்னும் நிற்பதேன்
நீ தொலைவா
ஒன்னு, ரெண்டு, மூணு, நாளு, அஞ்சு, ஆறு, ஏழு மச்சம் தான்
♪
உதடுகள் குவித்தேன்
என் மன்னவா
உன் உதவிக்கு தவித்தேன்
பெண் அல்லவா
நீ முதல் முதல் புதித்தாய்
ஒரு முத்தமே
நான் மயக்கத்தில் விழுந்தேன்
காதலா
அச்சோ அச்சோ
என்னை உன்னிடம் தந்தேனே
வழியினில் தொலைத்தாயே
அன்பே அன்பே
என்னிடம் நானே இல்லாமல்
என் சொல்வேனோ சொல்
ஹோ ஹோ
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்
மின்னல் பாதி
தென்றல் பாதி
மங்கை ஆனது
மங்கை பாடும்
மோக பாடல்
கங்கை ஆனது
♪
உணர்ச்சிகள் எழுத்து என் செல்லமே
நான் உனை கண்ட பொழுது எந்நிறமே
நீ அனுமதி கொடுத்தால் ஒத்திகை
நாம் இருவரும் இணைந்தே பார்க்கலாம்
தண்ணீர் விடு என்று தோட்டம் சொல்லாதே
தெரிஞ்சுக்கோ நீயாக
அச்சோ அச்சோ இன்னும் தாமதம் செய்யாதே
காந்தாதே மச்சக்காரி...
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்
மின்னல் பாதி
தென்றல் பாதி
மங்கை ஆனது
மின்னல் பாதி
தென்றல் பாதி
மின்னல் பாதி
தென்றல் பாதி
மங்கை ஆனது
மங்கை பாடும்
மோக பாடல்
கங்கை ஆனது
மின்னல் பாதி
தென்றல் பாதி
மங்கை ஆனது
ஒன்னு, ரெண்டு, மூணு, நாளு, அஞ்சு, ஆறு, ஏழு மச்சம் தான்