00:00
01:14
நாயகன் மீண்டும் வரார் எட்டு திக்கும் பயம்தானே
ராட்சச ராமன் என கலவை கொண்டவன் இவன்தானே
ஆரம்பிக்கலாங்களா?
தகிட தக் திம் தக் திம் தக் திம்
தகிட தக் திம் தக் திம் தக் திம்
தகிட தக் திம் தக் திம்
தகிட தக் திம் தக் திம்
தகிட தக் திம் தக் திம் தகிட ஹூ ஹா ஹா ஹ
விக்ரம், விக்ரம்
விக்ரம், விக்ரம்