00:00
03:07
There are no similar songs now.
மாட்னா காலி மாட்றவர ஜாலி
மாட்னா காலி மாட்றவர ஜாலி
மாட்னா காலி
மாட்னா காலி மாட்றவர ஜாலி
மாட்னா காலி
ரிங் டிங் டிங்
ரிங் டிங் டிங்
மாட்னா காலி மாட்றவர ஜாலி
♪
ஒடுயா ஒடுயா ஒடுயா போதும்
ஒடுயா ஒடுயா ஒடுயா enough
ஒடுயா ஒடுயா ஒடுயா stop it
ஒடுயா ஒடுயா ஒடுயா
வித்தய தப்பு தப்பா கத்துனு
கம்ப தான் சுத்தாதடா
சுத்தி புட்டு கண்ண தான் குத்தாதடா
இங்க பாரு வாயிலே வட
சுட்டுனு சுட்டுனு ஊர ஏமாத்தாதடா
ஏமாத்தி escape'u ஆவாதடா
ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா
அங்க பாரு இங்க பாரு
ஏ அங்க பாரு இங்க பாரு
அங்க பாரு இங்க பாரு
அங்க பாரு இங்க பாரு
மாட்னா காலி மாட்றவர
♪
ரிங் டிங் டிங்
ரிங் டிங் டிங்
தவளே கிட்ட தட்டான் செத்தான்
பாம்பு கிட்ட தவளே செத்தான்
கீரி கிட்ட பாம்பு செத்தான்
மாட்னா காலி மாட்றவர ஜாலி
மானு கிட்ட புல்லு செத்தான்
சிங்கம் கிட்ட மானு செத்தான்
வேடன் கிட்ட சிங்கம் செத்தான்
ரிங் டிங் டிங்
ரிங் டிங் டிங்
ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹான்
அச்சச்சோ அவரா
அச்சச்சோ அப்பப்பா ஆஹான்
ஐயய்யோ அடடா
மாட்னா காலி மாட்றவர ஜாலி
அச்சச்சோ அவரா
ஐயய்யோ அப்டியா
ஐயய்யோ அவரா இவரா
மாஸ் பண்ணு மாப்ள
ஏய் வரான் பார்
ஹே ஹே ஹே அங்க பார் ஹே
தவளே கிட்ட தட்டான் செத்தான்
பாம்பு கிட்ட தவளே செத்தான்
கீரி கிட்ட பாம்பு செத்தான்
மாட்னா காலி மாட்றவர ஜாலி
ஹே ஹே ஹே ஹே மாட்னா காலி
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்