background cover of music playing
Kondayil Thazhampoo (From "Annamalai") - S. P. Balasubrahmanyam

Kondayil Thazhampoo (From "Annamalai")

S. P. Balasubrahmanyam

00:00

04:40

Similar recommendations

Lyric

கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ

கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

ஆ-அ-கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ

கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

உன்னாட்டம் பொம்பள யாரடி?

இந்த ஊரெல்லம் உன் பேச்சு தானடி

அல்லிராணி என் அருகில் வா நீ

முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ

என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே

நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே

மின்னல் போல நீ வந்து நின்றால்

கூட்டம் கை தட்டுமே கோடி பூக்கள் கொட்டுமே

கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ

கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

பஞ்சு மெத்தை கால் முளைச்சு நடந்து வந்தது போல

நீ சுத்தி வந்து இழுக்குறியே சும்மா கெடந்த ஆளை

ஹா-ஹா-ஹா-ஹே-ஹே-ஹா-ஹா

கன்று கண்டா கயிரருக்கும் காராம் பசுவ போல

நீ எதுக்க வந்தா வழுக்குதையா இழுத்து கட்டிய சேல

கண்டாங்கி சேலையாக மாறவா

உன் கண்ணாடி மேனி தொட்டு மூடவா-ஆ-அ

கல்யாண தாலி கட்டிபுட்டு கட்டில் மேல் ஆடு ஜல்லிகட்டு

ஆனி வந்தா தாலி வந்து கட்டுவேன் சத்தியம்

இன்னும் என்ன பத்தியம்

வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ

என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

மின்னல் போல நீ நடக்கும் சுறுசுறுப்ப பாத்து

ஜன்னல் திறந்து கொண்டதைய்யா சனிக்கிழமை நேத்து

ஹா-ஆ-ஹா-ஹான்

Taj Mahal நடந்து வந்து தழுவிக் கொண்டத பாத்து

அடி தண்ணியாக வேர்த்துபோச்சு சட்டை எல்லாம் நேத்து

உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது

அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது

கண்ணுக்குள் பார்த்தேன் காதல் மச்சம்

கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

அந்த யோகம் வந்து சேர்ந்தா

கண்களும் தூங்குமா கட்டில் என்ன தாங்குமா

குஷ்பூ குஷ்பூ குஷ்பூ

கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ

கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

உன்னாட்டம் பொம்பள யாரடி

இந்த ஊரெல்லாம் உன் பேச்சு தானடி

அல்லிராணி என் அருகில் வா நீ

முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ

என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

- It's already the end -