00:00
04:05
அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
அழகே
ஒளிவிழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடி போனாய்
கண்மூடி காதல் நான் ஆனேன்
நீ வீசிடும் சிறு மூச்சை
உள்வாங்கினேன்
மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்
அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
♪
யாய் யை யாயே யா
யாய் யை யாயே யா
யாய் யை யாயே யா
யயஈ யயஈ யாய யா யா யா
♪
ஓஹோ
சிப்பிக்குள் ஒட்டி கொள்ளும்
முத்து போல
திட்டிக்குள் ஒட்டி கொள்ளும்
அன்பு பார்த்தேன்
வெயிலில் வீழ்ந்து விட்ட
துளி போல
உன் கடை விழி கனலில் காய்கிறேன்
திண்ட திண்டாடி வீனானேன்
உன்னை கொண்டாடி தேனானேன்
கண்ண காண்டி நான் ஆவேன்
நில் என் முன்னாடி நீ யாவேன்
♪
அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
அழகே
ஒளிவிழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடி போனாய்
கண்மூடி காதல் நான் ஆனேன்
நீ வீசிடும் சிறு மூச்சை
உள்வாங்கினேன்
மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்
அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
யாய் யை யாயே யா
யாய் யை யாயே யா
யாய் யை யாயே யா
யயஈ யயஈ யாய யா யா யா
யயஈ யயஈ யாய யா யா யா
யாய் யை யாயே யா
யாய் யை யாயே யா
யாய் யை யாயே யா