background cover of music playing
Kaadhal Yogi - A.R. Rahman

Kaadhal Yogi

A.R. Rahman

00:00

06:27

Similar recommendations

Lyric

காதல் என்னும் தேன் குடித்தால்

பைத்தியம் பிடிக்கும்

காதல் தேன் என்னை குடித்தால்

என்ன தான் நடக்கும்

போதை தந்து தெளிய செய்து

ஞானம் தருவது காதல் தான்

ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்

கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன்

ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்

ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்

கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன்

ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்

அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன்

ஒரு காதல் வந்தால் போகி போகி

காதல் போனால் யோகி யோகி காதல் யோகி

ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்

அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்

அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்

ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்

அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன்

ஒரு காதல் வந்தால் போகி போகி

காதல் போனால் யோகி யோகி காதல் யோகி

ஏ காதல் யோகி ஏ காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

இவன் யோகி ஆனதும் ஏனோ?

இவன் யோகி ஆனதும் ஏனோ?

அதை இன்று உரைத்திடுவானோ?

இல்லை நின்று விழுங்கிடுவானோ?

ஹோ ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே

மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே

ஹோ ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே

மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே

நான் வானத்தில் ஏறிய நேரத்திலே

கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே

நான் வானம் என்ற ஒன்றில் இன்று

காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே

ஏ காதல் யோகி ஏ காதல் யோகி

யோகி யோகி யோகி

ஏ காதல் யோகி ஏ காதல் யோகி

யோகி யோகி யோகி

ஓ... காதலில் சொந்தங்கள் வளர்த்தேன்

பந்தம் அறுத்தேன்

ஹோ ஹோ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்

மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை

அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை

மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை

அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை

ஹோ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை

அவை தொலைந்தால் என் உயிர் எனக்கு இல்லை

நான் காதல் மட்டும் பற்றி கொண்டு

காணும் உலகம் விட்ட யோகி ஆனேனே

ஹே காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

தானாதின தானாதின தானா

தானாதின தானாதின தானா

தானாதின தானாதின தானா

ஏ காதல் யோகி ஏ காதல் யோகி

யோகி யோகி யோகி

தனதனக்கிதோம் தினதனக்கிதோம் தினதனக்கிதோம்

தனதனக்கிதோம் தினதனக்கிதோம் தினதனக்கிதோம்

ஏ காதல் யோகி காதல் யோகி

காதல் யோகி காதல் யோகி

காதல் யோகி யோகி யோகி யோகி

யோகி யோகி யோகி

காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி

காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி

நான் காதல் யோகி யோகி காதல் யோகி யோகி

காதல் யோகி யோகி காதல் யோகி காதல் யோகி

யோகி யோகி காதல் யோகி

காதல் யோகி காதல் யோகி

காதல் யோகி காதல் யோகி

காதல் யோகி காதல் யோகி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

- It's already the end -