00:00
03:35
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'u எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'u எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
Baby என்ன உசுப்புற உசுப்புற
Sweety நெஞ்ச பெசையுறியே
மூணாம் பிறை உதட்டுல உதட்டுல
மயக்குறியே மனச இப்போ
கெடுக்குறியே அடடடா...
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'u எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
கண்ணாடி தொட்டியப் போல்
என் heart'a மாத்திக்குற
பெண்ணே மீன் குட்டிய போல்
நீ வந்து நீந்துறியே
அடக்கி வச்ச மனசு இப்போ
கொட விரிச்சி பறக்குதடி
Ambulance'u siren'a போல்
உன் கொலுசு ஒலிக்குதடி
மயங்குதடி மனசு இப்போ
கெறங்குதடி அடடா
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'u எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
எதிர நீ சிரிச்சாலே
ஏதேதோ ஆகுதடி
மலயலா poster எல்லாம்
மனசோட ஓடுதடி
சரக்கடிச்சேன் ஏறலயே
சல்பேட்ட போதலயே
செல்லக்குட்டி நெனப்பால
சில நாள தூங்கலயே
சோறு தண்ணி எறங்களையே தாங்கலையே அடடா டா...
முத்தம் கொடுத்து... உன் lip'u எனக்கு...
குச்சி ஐஸா... ஹையோ ஜாலி...
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'u எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஜாலி