background cover of music playing
Hey Sala - Yuvan Shankar Raja

Hey Sala

Yuvan Shankar Raja

00:00

05:04

Similar recommendations

Lyric

அறம் பொருள் இன்பம்

ஆக்கம் ஊக்கம் ஏக்கம்

வீரம் உறுதி கேள்வி பாசம்

Aegan say oneness

Oneness in the world god bless

Check out the the waisha

Forget the stress

Aegan aah yes

Aegan say oneness

Oneness in the world god bless

Check out the the waisha

Forget the stress

Aegan aah yes

நான் எல்லோருக்கும் friend'டு

இப்ப மாறிப்போச்சு trend'டு

இந்த பூமி நம்ம ground'டு

வா அடிப்போம் sky'ய round'டு

இது ஜாலியான season

இங்க நித்தம் ஒரு fashion

இது லைப்பில் ஒரு portion

இங்க எதுக்கும் இல்லை reason

One more'னு கேட்டா கூட

கிடைக்காது இந்த life'சு

One way'யில் போகும்போது

Break எதுக்கு

ஹேய் சாலா ஹேய் சாலா

ஹேய் சாலா ஹேய் வா வா

ஹேய் சாலா ஹேய் சாலா

ஹேய் சாலா ஹேய் வா வா

நான் எல்லோருக்கும் friend'டு

இப்ப மாறிப்போச்சு trend'டு

இந்த பூமி நம்ம ground'டு

வா அடிப்போம் sky'ய round'டு

இது ஜாலியான season

இங்க நித்தம் ஒரு fashion

இது லைப்பில் ஒரு portion

இங்க எதுக்கும் இல்லை reason

எதுவரை எங்கள் எல்லை என்று

யாரும் இங்கே சொல்ல முடியாது (ஓ யஹ் ஓஹ்

ஓ யஹ் ஓஹ்)

இதுவரை இங்க நடந்ததெல்லாம்

மறந்துபோச்சு கணக்கில் கிடையாது (ஓ யஹ் ஓஹ்

ஓ யஹ் ஓஹ்)

கற்பனை எல்லாம்

சேமித்து வைக்க

வங்கிகள் கிடையாது

எங்கள் கனாக்களை எல்லாம்

ஒன்றாய் இணைத்தால்

வானம் தெரியாதே

எல்லாமே (எல்லாமே)

புதுசாச்சு (புதுசாச்சு)

மாற்றங்கள் வந்தாச்சே

நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சே

ஹேய் சாலா ஹேய் சாலா

ஹேய் சாலா ஹேய் வா வா

ஹேய் சாலா ஹேய் சாலா

ஹேய் சாலா ஹேய் வா வா

அட கடவுளுக்கு இல்லை எல்லை

இங்க கட்டுப்பாடு இல்லை

இது அண்ணனோட கூட்டம்

நாங்க போடப் போறோம் ஆட்டம்

தல countdown இப்ப start'டு

நீ போடு செம beat'டு

ஆஹான் ஹோய் ஹோய் ஹோய்

ஆஹான் ஹோய் ஹோய் ஹோய்

இது புத்தம் புது route'டு

தல எப்போதுமே weight'டு

Target'டு வைக்க மாட்டோம்

Budget'டு போட மாட்டோம்

அதுக்காகத்தானே நாங்க

Freedom கேட்டோம்

ஹேய் சாலா ஹேய் சாலா

ஹேய் சாலா ஹேய் வா வா

ஹேய் சாலா ஹேய் சாலா

ஹேய் சாலா ஹேய் வா வா

அட கடவுளுக்கு இல்லை எல்லை

இங்க கட்டுப்பாடு இல்லை

இது அண்ணனோட கூட்டம்

நாங்க போடப் போறோம் ஆட்டம்

தல countdown இப்ப start'டு

நீ போடு செம beat'டு

இது புத்தம் புது route'டு

தல எப்போதுமே weight'டு

You keep on run and

Stop align upon d floor

Proper align upon d door

கேட்கலைனா பார் டிஸ்கோ

பாக்கலைனா தள்ளி போ

What u did wat u know

If u gotta let u go

Gotta feeling want u show

When u did gotta show

What u did wat u know

Move it up let it go

ஏகன் (ஹான் ஹான் ஹான்)

ஏகன் (ஹான் ஹான் ஹான்)

ஏகன் (ஹான் ஹான் ஹான்)

ஏகன் (ஹான் ஹான் ஹான்)

ஹே சாலா

Say what you wanna say

ஹே வா வா

Be what you wanna be

ஹே சாலா

Now can you hear me

ஏகன்

Now come follow me

ஹே சாலா

Say what you wanna say

ஹே வா வா

Be what you wanna be

ஹே சாலா

Now can you hear me

ஏகன்

Now come follow me

- It's already the end -