00:00
04:57
ஹே-ஹே, ஹ-ஹ
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா
இந்த சின்ன பொண்ணு யாரு உந்தன் setup'அ?
பொண்டாட்டிக்கு தெரிஞ்சுப்புட்டா சித்தப்பா
உன் டப்பா கிலுஞ்சு பொகுமப்பா சித்தப்பா
யப்பா யப்பா ஞானம்
உங்க அக்கா எங்கடா காணோம்?
யப்பா யப்பா ஞானம்
உங்க அக்கா எங்கடா காணோம்?
ரெண்டு round உள்ள வுட்டா பொறக்குதப்பா ஞானம்
டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா
Dubai போய் வந்த ஏன்கிட்ட டபாய்கிராடா
(டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா)
(Dubai போய் வந்த ஏன்கிட்ட டபாய்கிராடா)
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா
இந்த சின்ன பொண்ணு யாரு உந்தன் setup'அ?
♪
சுங்குவாரு சத்திரம், சின்ன பொண்ணு பத்திரம்
சுங்குடி சேல கட்டி வந்தா சித்தப்புங்க சுட்டுடும்
கண்கம்மா சத்திரம், காதுல கம்மலு பத்திரம்
காதலிக்கிற பேர சொல்லி கலட்டிருவான் சுந்தரம்
மாம்பழம் station'யு
மாம்பழம் station'யு, பாண்டி பஜார் fashion'யு
மயிலாப்பூர் ஆண்டிக் கிட்ட கத்துக்கட tution'யு
டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா
Dubai போய் வந்த ஏன்கிட்ட டபாய்கிராடா
(டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா)
(Dubai போய் வந்த ஏன்கிட்ட டபாய்கிராடா)
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா
இந்த small பொண்ணு யாரு உந்தன் setup'அ?
(ஜிங்கிட ஜிக்கு ஜிங்கிட ஜிக்கு ஜிங்கிட ஜிக்கு, ஆன்)
(ஜிங்கிட ஜிக்கு ஜிங்கிட ஜிக்கு ஜிங்கிட ஜிக்கு, அ-அ)
♪
தேவிகலா theatre'யு, கூட வந்தது மேட்டரு
Interval gap'ல நான் ஊத்திக் கிட்டேன் குவாட்டரு
ஆறு வாறு போக்கரு, அவருக்கு ஒரு daughter'உ
ஆட்டோல ஏத்தினு போனா ஏறுதடா மீட்டரு
காரைக்குடி ஆச்சிங்கோ
அவ காரக்குடி ஆச்சிங்கோ ரா முழுக்க பேச்சுங்கோ
சின்ன வீடு வச்சதால வாங்குதம்மா மூச்சுங்கோ
டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா
Dubai போய் வந்த ஏன்கிட்ட டபாய்கிராடா
(டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா)
(Dubai போய் வந்த ஏன்கிட்ட டபாய்கிராடா)
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா
இந்த சின்ன பொண்ணு யாரு உந்தன் setup'அ?
பொண்டாட்டிக்கு தெரிஞ்சுப்புட்டா சித்தப்பா
உன் டப்பா கிலுஞ்சு பொகுமப்பா சித்தப்பா
யப்பா யப்பா ஞானம்
உங்க அக்கா எங்கடா காணோம்?
யப்பா யப்பா ஞானம்
உங்க அக்கா எங்கடா காணோம்?
ரெண்டு round உள்ள வுட்டா பொறக்குதப்பா ஞானம்
டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா
Dubai போய் வந்த ஏன்கிட்ட டபாய்கிராடா
(டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா)
(Dubai போய் வந்த ஏன்கிட்ட டபாய்கிராடா)