00:00
02:47
களவாணி கண்ணையா காலைக்கே கொம்ப சீவிப்புட்ட
அது முட்டி கிழிச்சு வீசாம தான் விடுமா ஒன்னய
களவாணி கண்ணையா பாவத்த கணக்கா ஏத்திப்புட்ட
அது கூட்டி கழிச்சு தீக்காம தான் விடுமா ஒன்னய
பகையாகிப் போனா
பலியாவ வீணா
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
♪
பணியாத ஆளு பாரு
பரியேறும் சாரு
புரிஞ்சிடாத பாத நூறு
இவன் route'eh வேறு
களவாணி கண்ணையா கரண்ட்-ல கைய வெச்சுபுட்டா
அது தொட்டா ஒடனே தூக்காம தான் விடுமா ஒன்னய
களவாணி கண்ணையா புலியுக்கே பசிய தூண்டிப்புட்ட
அது ரத்தக் காவு வாங்காம தான் விடுமா ஒன்னய
பொழுதாகி போனா
பசியாரும் தானா
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
♪
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி