background cover of music playing
Neela Kuyile Unnodu - S. P. Balasubrahmanyam

Neela Kuyile Unnodu

S. P. Balasubrahmanyam

00:00

05:00

Similar recommendations

There are no similar songs now.

Lyric

கப-கரி-சா-ரிச-சத-சா

கப-கரி-சா-ரிச-சத-சா

சரி-கப-கரி-கப-கரி-சரி-சா

சரி-கப-கரி-கப-கரி-சரி-சா

கப-தப-கப-கரி-சரி-கப

கப-தப-கப-கரி-சரி-கப

தப-தப-தப

கப-தப-தப

தப-தப-தப

கப-தப-கப

சா-ஆ-ஆ-ஆ-ஆ

நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே

உள்ளம் பாமாலை பாடுதே

நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே

உள்ளம் பாமாலை பாடுதே

நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

அதிகாலை நான் பாடும் பூபாளமே

ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு

நாள்தோறும் நான் பாடும் தேவாரமே

நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு

ஆகாயம் பூமி ஆனந்தக் காட்சி

சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி

திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா

நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே

உள்ளம் பாமாலை பாடுதே

நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

நீர்கொண்டு போகின்ற கார்மேகமே

தூறல்கள் நீ போட தாகம் தீரும்

நதி பாயும் அலையோசை ஸ்ருதியாகவே

நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்

மலர் கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்

பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்

செவிகளில் எழும் ஸ்வரலய சுகமே வா வா

நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே

உள்ளம் பாமாலை பாடுதே

நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

ஆ-ஆ-ஆ

- It's already the end -