00:00
03:12
Havoc brothers!
2008 comeback!
கப்ப உள்ள வரும்டா மச்சா காத்திருங்க
கப்ப உள்ள அனுப்ப கைங்க வேளை ஒட்டுங்க
நோட்டு மேல பறந்தா கைங்க உள்ள மெதக்க
நோட்டு கையில் இருக்கும் வர கதையே இல்ல
கப்ப உள்ள வரும்டா மச்சா காத்திருங்க
கப்ப உள்ள அனுப்ப கைங்க வேளை ஒட்டுங்க
நோட்டு மேல பறந்தா கைங்க உள்ள மெதக்க
நோட்டு கையில் இருக்கும் வர கதையே இல்ல
நீயும் நானும் டா, கைங்க கைங்க டா
எத்தன வருசம் டா
உனக்கு தெரியும் டா
சொல்ல நான் தேவையே இல்லையேடா
என் கைங்க தான், என் உசுரு
நீ யாருடா புதுசா விசுரு
நா வந்துட்ட நீ விலகு
தேவயில்லாம ஏத்தாத வெறுப்பு
நடு ரோட்டுல உட்டுட்டு ஓடுனது
Kencing பன்னி உன்ன செஞ்சி விட்டு
உள்ள வந்து உன்ன பாக்காதது
எதுவும் எனக்கு மறக்காது
இங்க நரி யாரு? புலி யாரு? கழுகு யாரு? பாம்பு யாரு?
உனக்கு இப்ப நல்லா தெரியும் மச்சா
இங்க நரி யாரு? புலி யாரு? கழுகு யாரு? பாம்பு யாரு?
உனக்கு இப்ப நல்லா தெரியும் மச்சா
எங்கக்கிட்ட லங்கார் பன்னாதே, லங்கார் பன்னாதே
லங்கார் லங்கார் எங்க அண்ணாத்தே
மோதாதே மோதா மோதா மோதாதே
எங்க மண்டெல்லாம்
எங்க மண்டெல்லாம்
எங்க மண்டெல்லாம் ஓடுதே
எங்க மண்டெல்லாம்
எங்க மண்டெல்லாம்
எங்க மண்டெல்லாம் ஓடுதே
நாங்கெல்லாம் steady bang
பழைய கைங்க bang
கதைனு வந்தா bang
நாங்கெல்லாம் dope bang
நாங்கெல்லாம் steady bang
பழைய கைங்க bang
கதைனு வந்தா bang
நாங்கெல்லாம் dope bang
நாங்க ரத்த சம்மந்தம் எதுவுமில்லை
அவங்க அம்மா வைத்துல பொறக்கவில்ல
நாங்க ஒன்னா வழந்தத மறக்கவில்ல
அவனுக்கு கதனு சொன்னா வருவோம்ல
அப்ப தெலிவாதான் நாங்க இருந்தோம்
பல பிரச்சன பார்த்து வந்தோம்
பல நாள் நாங்க ஒன்னா உள்ளே இருந்தோம்
நாங்க பலகுன கைங்க எல்லாம் சிறப்பா
கதை தேடி வந்தா கெளப்புவோம் நெருப்பா
நம்ப போர்டுக்குள்ள வந்து பாரு வெரப்பா
நாங்க நாங்க நாங்க வந்தாலே வெடிகுண்டு
நடக்குற எடமெல்லாம் செதறும் டே
உங்க கதையெல்லாம் வேணாம் டே
ஜாமின்லா நாங்களே depong டே
நாங்க இறங்கி வந்தா போர்ட்டுக்குள்ள ஜகா-ஜகா
உனக்கு புடிக்கலனா ஓரம் கட்டி பெலா-பெலா
கப்ப உள்ள வரும்டா மச்சா காத்திருங்க
கப்ப உள்ள அனுப்ப கைங்க வேளை ஒட்டுங்க
நோட்டு மேல பறந்தா கைங்க உள்ள மெதக்க
நோட்டு கையில் இருக்கும் வர கதையே இல்ல
கப்ப உள்ள வரும்டா மச்சா காத்திருங்க
கப்ப உள்ள அனுப்ப கைங்க வேளை ஒட்டுங்க
நோட்டு மேல பறந்தா கைங்க உள்ள மெதக்க
நோட்டு கையில் இருக்கும் வர கதையே இல்ல