00:00
03:30
ரூட்டு எடு ரூட்டு
இனி வெக்க போறான் வேட்டு
ஜூட்டு அடி ஜூட்டு
நீ யாருனு தான் காட்டு
பீட்டு அடி பீட்டு
இது தாரா தாப்பற பீட்டு
திரி பாதிக்கிற வேட்டு
இனி தடாலடி காட்டு
தூக்கி போட்டு சாத்து ராயா ராயா
பவுச காட்டு காட்டு வாயா வாயா
ரவுண்டு அடிச்சு நவுத்து ராயா ராயா
சீரூடா ஏறுடா ஏய் ஏய் ஏய்
ரகள ரகள ரகள ராயா ராயா
எகுருனவன தொகுற வாயா வாயா
ரகள ரகள ரகள ராயா ராயா
எதிரி கதற சிதற வாயா வாயா
♪
If you wake up the monster
Is the rage of the raayan
From his silent slumber
Is the rage of the raayan
Nothing can stop him
Is the cage of the raayan
It's raayan's rumble
கை கீ வச்சு பாரு
காட்டாறு காட்டாறு காட்டாறுடா
தோக்காது தோக்காது தோக்காதுடா
காட்டாறு காட்டாறு காட்டாறுடா
தோக்காது தோக்காது தோக்காதுடா
உன்ன தொட்டா
அட மறுநொடி அவன் கெட்டான்
கலவர நிலத்துல செத்தான்
நர நர நர பலி இட்டான்
எடு ராயா சுடு சுடு
நெருப்பென வாயா
தர தர தரவென வாயா
பல தல தெரிச்சிட நீயா
ரகள ரகள ரகள ராயா ராயா
எகுருனவன தொகுற வாயா வாயா
ரகள ரகள ரகள ராயா ராயா
எதிரி கதற சிதற வாயா வாயா
ரா ஆனவன் ராயன் ரேஜ் ஆனவன்
Wrong ஆனவன் கெல்லாம் தீங்கானவன்
ரா ஆனவன் ராயன் ரேஜ் ஆனவன்
Wrong ஆனவன் கெல்லாம் தீங்கானவன்
ரா ஆனவன் ராயன் ரேஜ் ஆனவன்
Wrong ஆனவன் கெல்லாம் தீங்கானவன்
ரா ஆனவன் ராயன் ரேஜ் ஆனவன்
Wrong ஆனவன் கெல்லாம் தீங்கானவன்
கொடச்சலு கொடுத்தவன் கொலைய கலைக்க
மக்கரு பண்ணவன் பட்டாயா உரிக்க
முடிவு பண்ணிட்டா கதையை முடிக்க
எடுத்து வெச்சிரு முதல் அடி
இனி ஒதுங்கி போக மனம் இல்ல
இறக்குதுக்கே இடம் இல்ல
ராயன் ரணகளம் இதுதான்
தீய நரிகளும் பலி தான்
ரத்தம் வரும் சுத்தம்
என் பேற சொல்லி கத்தும்
உன்ன சுத்து சுத்துன்னு சுத்தும்
நீ அலற போற நித்தம்
ரத்தம் வரும் சுத்தம்
என் பேற சொல்லி கத்தும்
உன்ன சுத்து சுத்துன்னு சுத்தும்
நீ அலற போற நித்தம்