00:00
03:43
மால்டோ கித்தாப்புல
கில்தா ஆளான புள்ள
ஹேய் வெளாட்டு
ஆனா alert'u
Light'ah silent'u
மொறச்சா கண்டிப்பா வேட்டு
Hey repeat'u
அடிச்சா ரிவீட்டு
இல்ல வெறுப்பு
வா ரொம்ப சிறப்பு
நல்ல கள்ளா கட்டும்டா
தினம் நம்ம பொழப்பு
அட வேணா அதுப்பு
அத அடிச்சி கொழப்பு
நீ சீன போடாத
வரும் தானா தெளுப்பு
தெறிக்கணும் top'u
கலக்கணும் மாப்பு
தலைகனம் இல்ல
நீ safe'u
Setting'u sharp'u
சிக்குனா gap'u
தட்டுனா வெப்போம்
பல ஆப்பு
♪
வெட்டி வீராப்பிள்ள
முட்டி மோதி பாருடா தில்ல
Hey assault'u
குட்தா result'u
ஏற அச்சமில்ல
எதுத்து நிப்போம்டா வெள்ள
Hey talent'u
இருந்தா support'u
♪
அங்கிகாரம் இல்லாமதான் நல்ல தெறமை
ஒரு வேலை இல்ல மூலையில தூங்கும் நெலமை
பேரு பின்ன நாலு எழுத்து சேர்ந்தா பெருமை
அந்த qualification கம்மியான life'ae கொடுமை
நீ correct'ahக உழைச்சா வரும் வலிமை
விடா முயற்சிய பண்ணுடா தினம் புதுமை
வாடா ஊரெல்லாம் பாக்கட்டும் உன் அருமை
அட சலிக்காம செயிவோம் பல மகிமை
Semester'ம் இல்ல
Proffessor'ம் இல்ல
நறுக்குன்னு இருப்போம்
சீனு மேல
Gate'ம்தான் இல்ல
பூட்டும்தான் இல்ல
தடையும் உடையும் தன்னால
♪
Jolly ஜமாயில்ல
வாழ்க்கை கமாய செல்ல
Hey சிக்காம
போறேன் நிக்காம
வேலி ஒண்ணுமில்ல
கேலி பண்ணாக்கா தொல்லை
Hey விடாம
அடிப்போம் தொடாம