00:00
03:01
ஓயே ஓயல எங்க வலை காயல
காயல காயல காயல கடல் ராசா நான்
அ அ அ எ எ எ கண்ணுல கப்பலா
கையுல நிக்கலா
நடையில நக்கலா அ அ அ எ எ எ
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான் மரியான் நான்
ஓயே ஓயல எங்க வலை ஓயல
நீ சொக்கும் படி சிரிச்ச சொன்னபரியா
சொன்னபரியா சொன்னபரியா
சொன்னபரியா நீ தானா வாரியா
சொன்னபரியா சொன்னபரியா
சொன்னபரியா தானா வாரியா
கொம்பே
ஓயாலா ஓயாலா ஓயாலா
அ அ அ எ எ எ கண்ணுல கப்பலா
எ எ எ எ
ஒத்த மரமா எத்தன காலம் சொன்னபரியா
கடலுல போன கட்டு மரமெல்லாம்
கரைதான் ஏரிரிச்சா ஆமா
அத்த மவனு மாம மவனு சொன்னபரியா
இவன போல கடலின் ஆலம் ஏவனும் கண்டதில தானே
நன் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே
எங்கூட்டு மரம் ஒன்ன சேரும் நெனப்புல
தவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே
ஓயே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்ச சொன்னபரியா
சொன்னபரியா சொன்னபரியா
சொன்னபரியா நீ தானா வாரியா
சொன்னபரியா சொன்னபரியா
சொன்னபரியா தானா வாரியா
அ அ அ எ எ எ கண்ணுல கப்பலா
கையுல நிக்கலா
நடையில நக்கலா அ அ அ எ எ எ