00:00
01:50
ஏய் ஜொர்தாலயே உர்ட்டாத
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெர்ட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால
ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெர்ட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால
நீ joker'னா spade ace'u, ஸ்தோத்துரம்னா God'u இயேசு
Local'uனா பெர்ட்டி கிர்ட்டி ஆடனும்டா dance'u
ஏய் மாட்டிக்காத வந்து குடிச்ட்டு பறந்துடுவன் பல்ச்சுனு வெஸ்டு
வூட்ல மூசு உண்டா அஸ்ட்டு குண்டாவுனும் first'u
ஏய் ஜொர்தாலயே உர்ட்டாத
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெர்ட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால
ஏய் ஜொர்தாலயே உர்ட்டாத
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால
♪
ஏய் வா தம்பி
Slice போட்டு தரவா தர்பீசு
வாய்மால் இல்ல என் properties
கைமாலுல நான் Roman Reigns, God promise
முட்டகோஸ் fried rice'uல ஒட்டிக்கும்
அதுபோல friends கூட ஒத்துப்போ
அந்த figure'uங்க தான துட்டுகோசம் உட்டு போவும்
எவ்ளோ காசு வந்தாலும் change ஆவ இல்ல chance
பந்தாலாம் காட்டாத ஆடுவோம் dance
சென்னையோட face North Madras, local boys
வேணாம் advice ஏன்னா இது வாலிப வயஸ்
போனா வராதுடா சாய்ஸ்
யார்னா கேட்டா கைல குடு உன் ice
ஒர்த்தன் வூடில்லாத ஓட்டுக்கு பாக்குறான் பூசு வேல
பின்வாசல் தொறந்து மூட்ற speed'u ஜெய்க்கும் Usain Bolt'ah
Bulldozer போல ஆல போட தேடுர காஜி மாம்ச
கூப்டுது சாய்ங்காலம் மேல கோய்ந்தம்மா video call'sல
ஏய் ஜொர்தாலயே உர்ட்டாத
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால
ஏய் ஜொர்தாலயே உர்ட்டாத
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால