00:00
03:28
There are no similar songs now.
அட்ரா
கருத்தவலாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே! உழச்சவன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெரிக்கவிடு கொய்யால
தக்காளி!
ஹே கருத்தவன்லாம் கலீஜாம்
ஹே உழச்சதெல்லாம் நம்மாளு
ஹே! இந்த நகரம் இப்போ தான்
மாநகராச்சி
இது மாற முழு காரணமே
நம்ம அண்ணாச்சி
ஹே! தகரகொட்டால
தங்கிருந்தாலும்
சென்னையோட அன்னை நம்ம
குப்பம் தானே
கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே! உழைச்சவன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெரிக்கவிடு கொய்யால
தக்காளி!
ஹே! கருத்தவன்லாம் கலீஜாம்
ஹே! உழைச்சதெல்லாம் நம்மாளு
Area காசி குப்பம்
எல்லாரும் ஒண்ணா நிப்போம்
யாருன்னு பாக்க மாட்டோம்
பாசத்த பங்கு வைப்போம்
தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு
ஷாஜஹான் கிட்ட
சொன்னா கூட ஒத்துப்பாறு
தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு
ஷாஜஹான் கிட்ட
சொன்னா கூட ஒத்துப்பாறு
உதைவின்னு கேட்டக்க apartment ஆளு
Nice'ah அப்பீட்டு ஆவாரு
Phone'ah switch-off செய்வாரு
எவனுமே அழைக்கம குப்பம் கோபாலு
வந்து கூட நிப்பாரு
எடுத்து வேல பாப்பாரு
ஊருக்கு சொந்தக்காரன்
ஊருக்கு வெளிய நின்னான்
பேருக்கு சென்னைக்காரன்
ஏதேதோ சட்டம் பண்ணான்
ஹே! கருத்தவன்லாம் கலீஜாம்
ஹே! கருத்தவன்லாம்
ஹே! உழைச்சவன்தான்
ஹே! கருத்தவன்லாம் கலீஜாம்
கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
தக்காளி!
ஹே! கருத்தவன்லாம் கலீஜாம்
ஹே! உழைச்சதெல்லாம் நம்மாளு
ஹே!
இந்த நகரம் இப்போ தான்
மாநகராச்சி
இது மாற முழு காரணமே
நம்ம அண்ணாச்சி
ஹே! தகரகொட்டல
தங்கிருந்தாலும்
சென்னையோட
அன்னை நம்ம குப்பம் தானே
கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே! உழைச்சவன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெரிக்கவிடு கொய்யால
தக்காளி!
நெட்டுகுத்தா நிக்குதுபா
Shopping mall'u
அத்த நிக்க வச்ச
கொம்பன் எங்க குப்பம் ஆளு
தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு
ஷாஜஹான் கிட்ட
சொன்னா கூட ஒத்துப்பாறு
சர்ரு-புர்ரு car இங்க
ஓடும் பாரு
இந்த சாலை எல்லாம் கண்முழுச்சி
போட்டது யாரு
தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு
ஷாஜஹான் கிட்ட
சொன்னா கூட ஒத்துப்பாறு