00:00
04:19
இந்தப் பாடலைப் பற்றிய தகவல்கள் தற்போதையமாக கிடைக்கவில்லை.
ஆசை எப்பொ வந்த என்ன பழைய ஆசை புதிய ஆசை
சின்ன ஆசை பெரிய ஆசை அப்பிடி எல்லாம் ஆசை எதுவுமே கிடையாது
இப்போ பழைய ஆசை புதிய ஆசையா வந்துருக்கு
Hey everybody welcome one and all man
I hope you are ready to shake, party and drank tonight
அய்யே மாமே பாட்டு போடுயா
♪
ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா
ஆசை நூறு
தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
மனம் போல்
வா கொண்டாடலாம்
மனம் போல்
வா கொண்டாடலாம்
ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா
♪
முத்து ரதம்
போலே சுற்றி வரும்
பெண்கள் முத்தமழை
தேனாக ஆ ஆ ஹா
வந்த வரை
லாபம் கொண்ட
வரை மோகம்
உள்ளவரை நீயாடு
ஆஹா
பெண்கள் நாலு
வகை இன்பம்
நூறு வகை வா
வா ஆஹா
பெண்கள் நாலு
வகை இன்பம்
நூறு வகை வா
தினம் நீயே
செண்டாகவே அங்கு
நான்தான் வண்டாகுவேன்
ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா
Look now feel it fun
Just came out to wanna dance
All you do and what I know is
Lick what you are good to go
Touch to move
There you're in the கோனாகவு
Let's give her touch let her move
ஆசை நூறு
போதும் போதும்
ஆசை நூறு என
போதும் போதும் என
♪
என்ன சுகம்
தேவை எந்த விதம்
தேவை சொல்லித்தர
நானுண்டு
பள்ளியிலே
கொஞ்சம் பஞ்சணையில்
கொஞ்சம் அள்ளித்தர
நீயுண்டு
அந்த சொர்க்கம்
மண்ணில் வரும் சொந்தம்
கண்ணில் வரும் வா வா
அந்த சொர்க்கம்
மண்ணில் வரும் சொந்தம்
கண்ணில் வரும் வா
தினம் நீயே
செண்டாகவே அங்கு
நான்தான் வண்டாகுவேன்
ஆசை நூறு வகை
ஆசை நூறு வகை
ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா
தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
மனம் போல்
வா கொண்டாடலாம்
மனம் போல்
வா கொண்டாடலாம்
ஹே give it to me