உன்னாலே மெய் மறந்து நின்றேனேமை விழியில் மையலுடன் வந்தேனேஇடை விடாத நெருக்கங்கள்தொடருமா உயிரேமொழி இல்லாமல் தவிக்கிறேன்மௌனமாய் இங்கேஉன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனேஇது போதும் ஓ... எப்போதும் ஓ...