00:00
01:13
ஏ குருவி
குருவி குருவி
ஏ குருவி சிட்டுக் குருவி
உன் ஜோடி எங்கே
அது கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு
கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லை
வந்து என்கூட பாடு
ஏ குருவி
சிட்டுக் குருவி
ஏ குருவி ஐயா உள்ளத்திலே
நல்ல அன்பிருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்புருக்கு
பொண்டாட்டிகாரி
என்னான்னு பாப்பா
வந்து உன்கூட்ட பார்த்தா
ஹாஹா ஹா கொடக்கூலி கேப்பா
ஏ குருவி
சிட்டுக் குருவி
ஏ எவடி
அடியே எவடி
ஏ எவடி அது
ஹாஹாஹாஹா