background cover of music playing
Ooru Sanam Thoongidichu - S. P. Balasubrahmanyam

Ooru Sanam Thoongidichu

S. P. Balasubrahmanyam

00:00

04:38

Similar recommendations

Lyric

ஊரு சனம் தூங்கிருச்சு

ஊத காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியலையே

ஊரு சனம் தூங்கிருச்சு

ஊத காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியலையே

ஊரு சனம் தூங்கிருச்சு

ஊத காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியலையே

குயிலு கருங்குயிலு மாமன் மன குயிலு

கொலம் போட்டும் பாட்டாளே

மயிலு இலம் மயிலு மாமன் கவி குயிலு

ராகம் பாடும் கேட்டாளே சேதி சொல்லும் பாட்டாளே

ஒண்ணா எண்ணி நானே

உள்ளம் வாடி போனேனன்

கன்னி பொண்ணுதானே

என் மாமனே என் மாமனே

ஒத்தயிலே ஆத்தமக

ஒன்ன நெனச்சு ரசிச்ச மக

கண்ணு ரெண்டும் மூடலைய

காலம் நேரம் கூடலைய

ஊரு சனம் தூங்கிருச்சு

ஊத காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே

மாமன் உதுடு பட்டு நாதம் தரும் குழளு

நானா மார கூடாதா

நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்

கூடும் காலம் வாராதா

மாமன் காதில் ஏரத்தா

நிலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள் பாரம்

மேலும் மேலும் ஏரும்

இந்த நேறந்தான் இந்த நேறந்தான்

ஒன்ன எண்ணி போட்டு வெச்சன்

ஓல பாய போட்டு வெச்சன்

இஷ்ட பட்ட ஆசை மச்சான்

என்ன என்தான் ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு

ஊத காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே

- It's already the end -