00:00
02:29
மச்சி எங்களுக்கு எல்லாம்
ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
மச்சி எங்களுக்கு எல்லாம்
ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
எங்க ஒரு லவ்வு தான்
இனி அவ்வளவு தான்
எங்க ஒரு லவ்வு தான்
இனி அவ்வளவு தான்
மச்சி எங்களுக்கு எல்லாம்
ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
மச்சி எங்களுக்கு எல்லாம்
ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
♪
சின்ன பசங்க நாங்க
ரொம்ப நல்ல பசங்க தாங்க
ஆனா பிரச்சநனு வந்தா
கொஞ்சம் கெட்ட பசங்க தாங்க
சின்ன பசங்க நாங்க
ரொம்ப நல்ல பசங்க தாங்க
ஆனா பிரச்சநனு வந்தா
கொஞ்சம் கெட்ட பசங்க தாங்க
மச்சி எங்களுக்கு எல்லாம்
ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
மச்சி எங்களுக்கு எல்லாம்
ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
நட்பு இருக்கு
உன் நெஞ்ச நிமுத்து
அட அச்சம் எதுக்கு
மச்சான் பட்டயக்கெளப்பு
பிரச்சநனு வந்தா
அடிச்சு நொறுக்கு
அவன் மொறச்சு பாத்தா
உன் மீசய முறுக்கு
கிறுக்கு கிறுக்கு
நாங்க கொஞ்சம் கிறுக்கு
ஆனா எங்கள சுத்தி நட்பு இருக்கு
எதுக்கு எதுக்கு
இனி பயமும் எதுக்கு
அட நெஞ்ச நிமுத்தி
உன் மீசய முறுக்கு
மீசய முறுக்கு
மீசய முறுக்கு
மீசய முறுக்கு
மீசய முறுக்கு
எங்க ஒரு லவ்வு தான்
இனி அவ்வளவு தான்
எங்க ஒரு லவ்வு தான்
இனி அவ்வளவு தான்
மச்சி எங்களுக்கு எல்லாம்
ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
மச்சி எங்களுக்கு எல்லாம்
ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்(மீசய முறுக்கு)