background cover of music playing
Porkkalam - Tamil Rap - G. V. Prakash

Porkkalam - Tamil Rap

G. V. Prakash

00:00

04:20

Similar recommendations

Lyric

Hello, hello mic testing hello

One, two, three hello

யோ என்னய்யா கொர கொரன்னு கேக்குது

எதையாவது கொண்டாந்து கைல குடுத்துவிட்டுறீங்க ஒங்கபாட்ல

பேட்டைக்காரன் party நடத்தும்

அய்யூப் நினைவு கோப்பை மகாநாட்டிற்கு

வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும்

விழா கமிட்டியார் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்

வாழ்க்க ஒரு போர்க்களம்

வேட்டையாடிப் பார்க்கணும்

போராடி வெல்லடா

போட்டிப் போட்டுக்கொள்ளடா

அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம்

குருதி மழையில் பூரிப்போம்

பட்டாக்கத்தி பாய்த்திடுங்கள்

போ போ போ ரணகள நொடிகள்

எதிலுமே தோல்வி கூடாதடா

எமனையும் வெற்றி நீ கொல்லடா

சாதனையிலே வேதனைகள் முடியும்

வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்

வெல்வோமே வீழாமல்

வெல்வோமே வீழாமல்

போராடி வா இது ஆடுகளம் வா

கூண்டோடு கருவறுப்பேன்

போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன்

பகை முற்றயில்

என் எதிரினில் எதிரிகள் பொடிபடவே

இனி ஏதும் இல்லை வழி ஒரே அழித்திடவே

என் வீரம் உன்னை வேரறுத்து கொல்லிவைக்குமே

தலைகள் சிதறும்

இது பகைவனை அறுத்திடும் அறுவடை

சினத்தால் செருக்கை துடை

திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே

பறந்தோடிடும் ஆட்டமே

அது சரித்திரம் படைத்திடும் கரும்படை

எழுந்தால் நொறுங்கும் தடை

உயிர்விட்டும் நாம் காப்போம் மானமே

கைக்கூடிடும் காலமே

ஆடுகளம் கைக்கூடிடும் காலமே

ஆடுகளம் கைக்கூடிடும் காலமே

ஆடுகளம் கைக்கூடிடும் காலமே

ஆடுகளம் கைக்கூடிடும் காலமே

இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக

உங்கள் அனைவருக்கும் பேட்டைக்காரன் party சார்பாக

எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியைத்

தெரிவித்துக் கொள்கிறோம்

Oh my god

Ladies and gentleman

I give you the new reigning champion of the hood...

போராடினால் நாம் வெல்லலாம்

வான் வீதியில் கால் வைக்கலாம்

பூலோகமே பேர் சொல்லலாம்

சாகாமலே நாம் வாழலாம்

போராடினால் நாம் வெல்லலாம்

வான் வீதியில் கால் வைக்கலாம்

பூலோகமே பேர் சொல்லலாம்

சாகாமலே நாம் வாழலாம்

அவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில்

புதிய ஒளி பரவும் கவலைப் பறந்திடுமே

வென்றேன் இப்போதே

விலகிடு நீ இனிமேல் என்னைத் தொடாதே (கொய்யால)

ஒரு கையில் கரி சோறு

மறு கையில் தரமான beer'u

கரை ஓரம் தனி வீடு கதைப்பேசுமே என் ஜோடியோடு

நான் ஆணையிட மாறிடுமே அடடா

நடைப்பாதையில் மலர்த் தூவிடடா

இணை யார் எனப் புகழ் பாடிடடா

ஹ ஹ கைக்கொள்ளாது காசடா

வரலாற்றில் வைத்திடுவோம் தடமே

தயங்காமல் எதையும் தருவோம் நாமே

அவளுடன் என் காதலைப் பாரடா

என்னை நோக்கிப் பெண் சொந்தம் மீண்டும் போதுமடா

போதுமடா, போதுமடா

போராடினால் நாம் வெல்லலாம்

வான் வீதியில் கால் வைக்கலாம்

பூலோகமே பேர் சொல்லலாம்

சாகாமலே நாம் வாழலாம்

- It's already the end -