00:00
04:55
You know
There is a spooky world out there
It is very very scary...
ஹாஹாஹா
♪
பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி catch'சு புடிச்சு
அவன் ஜெயிச்சான்டி
பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி catch'சு புடிச்சு
அவன் ஜெயிச்சான்டி
பேச்சு பேச்சு பெரும்
பேச்சான்டி பேர வாங்க
இவன் மேச்சான்டி
பக்கம் இருப்பான்டி
நடு கடல் தாண்டி அங்கிருக்கும்
பொருளையும் அத விட்டு
நவுத்திட்டு வருவான் பாண்டி
அவன் நல்ல கேடி
என்ன வேணும் எடுத்துக்க
இப்ப இங்க கொண்டு வந்து
தருவான்டி
ஒன்னில பலவாட்டி
அடிக்கிறான் படு லூட்டி
கண்ணுல டகுல் காட்டி
கதை அடிக்கிற கதை
முடிக்கிற படவானே
உனக்குதான்
தெரியாட்டி ஒன்னுமே
புரியாட்டி கணக்குத்தான்
பல கூட்டி கண்ணக் கட்டி
விட்டு எண்ணி எடுப்பது
இவன் தாண்டி
♪
ஒரு கணக்கு போட்டா
அது சரியாச்சு என் கதைக்கும்
அதுவும் ஒரு துணையாச்சு
அது எடுத்து கொடுக்குது
தடுத்து முடிக்குது போட்டி
நிறையலாச்சு
அட இருக்கு
இல்லையின்னு நினைக்காத
உன் நினைப்ப எப்பொழுதும்
குறைக்காத அது மறஞ்சு
கெடக்குது எனக்கு தெரியது
அதையும் மறந்திடாத
இது வரவு இல்ல
செலவு இத கூட்டி கூட்டி
கொஞ்சி குலவு இது பழசு
புத்தம் புதுசு தினம் பூத்து
குலுங்கும் பரிசு
பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி பூச்சு பூச்சு
பூ பூச்சான்டி பூச்சு பூச்சு
பூ பூச்சான்டி மாயாண்டி
♪
மேலோகமோ பூலோகமோ
எங்கெங்கோ போகிறேன்
முன் ஜென்மமோ
என் ஜென்மமோ
ஏன் என்று பார்க்கிறேன்
எண்ணங்களால்
இதயங்களால் என்றும்
ஒன்றாகினோம்
வண்ணங்களால்
வாசங்களால்
மாறுதலைப்
பார்த்தாயா
வேறுலகம்
தோன்றிப் போனதே
நாளை
மறந்து வேலை மறந்து
மாயமாய் ஆனதே
♪
பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி பொருத்து
பாத்து பொண்ண
புடிச்சான்டி காத்து
காத்து அவன் இருந்தான்டி
இப்ப கையில் luck'கு வர
ஜெயிச்சான்டி
பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி பூச்சு பூச்சு
பூ பூச்சான்டி பூச்சு
பூச்சு பூ பூச்சான்டி
மாயாண்டி