00:00
03:56
வாழ்க்கைய யோசிங்கடா
தல எழுத்த நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்குற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகுற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா, go
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
♪
ஞாபகம் வந்ததடா
அந்த நாள் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
Life'க்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
உழைக்கும் கைய நம்பி
நாளைக்கு உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா
ஊரே வணங்குமடா
நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்
பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்
நம்பிக்க வையிங்கடா
என் மேல நம்பிக்க வையிங்கடா, வா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
♪
காதல் வந்திச்சின்னா
முகத்தில கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா
கவர்ச்சியும் தோனுமடா
காதலி இருந்தா கவலைகள் தீரும்
காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி
நல்லா இருக்குமடா
உன் வாழ்க்க நல்லா இருக்குமடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
டாவுல விழுந்தாக்கா
மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுபோல்
திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா
இன்னமும் இருக்குதடா
அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு
உஷாரா இருந்துக்கடா
Figure'ah நம்பாம பொழச்சுக்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
வாழ்க்கைய யோசிங்கடா
தல எழுத்த நல்லா வாசிங்கடா