background cover of music playing
Un Paarvayil (Duet) - K. J. Yesudas

Un Paarvayil (Duet)

K. J. Yesudas

00:00

03:56

Similar recommendations

Lyric

உன் பார்வையில் ஓராயிரம்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அசைக்க இசைத்தது வளைக்கரம் தான்

இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்

கழுத்தில் இருப்பது வலம்புரி தான்

இருக்கும் வரைக்கும் எடுத்து கொடுக்கும்

இருக்கும் வரைக்கும் எடுத்து கொடுக்கும்

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து (விருந்து) பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அணைத்து நனைந்தது தலையணை தான்

அடுத்த அடி என்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனக்கென தான்

இடுப்பை வளைத்தெனை அணைத்திட தான்

நினைக்க மறந்தாய் தனித்து பறந்தேன்

நினைக்க மறந்தாய் தனித்து பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகத்திரை இருப்பாயோ

இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான், எழுதுவேன், காற்றில் நானே

- It's already the end -