00:00
04:33
அ-அ
ஆ-ததரிநநா-ஆ
தேவி
ஸ்ரீதேவி
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
♪
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா
சூடம் ஏத்தி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா
♪
மாலை மரியாதை மணியோசை எதுக்கு
தேவி அவதாரம் நான் தானா உனக்கு போலி பூசாரியே
பட்ட போடாத பூசாரி நான்
பண்ணக்கூடாதோ பூஜைகள் தான்
அம்மன் உன் மேனி ஆணிப் பொன்மேனி
அன்பன் தொட வேண்டுமே
ஹா-எடத்தை கொடுத்தா மடத்தை புடிப்பே
எனக்கா தெரியாது (ஹே-ஹே-ஹே)
வரத்தை கொடுத்தான் சிவனே தவிச்சான்
எனக்கா புரியாது (ஆ-ஆ)
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா-ஹான்
♪
பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தியே
அண்ட முடியாது ஆங்கார சக்தியே ஆசை ஆகாதய்யா
கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
எனக்கு நீ தானம்மா (ஆ-ஹான்)
செக்கு மாடு சுத்தி வரலாம்
ஊர் போய் சேராது (ததரிந-தரநர)
இந்த மோகம் ஒருதலை ராகம் மயக்கம் தீராது (ஓ-ஓ)
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா