00:00
04:19
தற்போது இந்த பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் இல்லை.
ஏற ஏற மேல ஏற இல்லாமை எல்லாமே தீர
வாடா தம்பி, மேல வாடா தம்பி
மாற மாற எல்லாம் மாற அன்பாலே நாமெல்லாம் சேர
வாடா தம்பி, ஏறி வாடா தம்பி
வெடிக்காத பெரும்பாறை எப்போதும் வழியா மாறாதடா
எரியாத வெறகாலே எப்போதும் பசிய போக்காதடா
நமக்கொரு பாதை அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா அது ஒரு போதை
வாடா தம்பி, மேல வாடா தம்பி
வாடா தம்பி, ஏறி வாடா தம்பி
♪
ஏற, ஏற மேல ஏற இல்லாமை எல்லாமே தீர
♪
பொறுத்து, பொறுத்து நீ பொறுமைக்கு இறை ஆகி போகாத வேணா
பொறுத்தி போட்டதும் பொறியாகி வெறியாக வேணுமடா தானா
அடிச்சி உடைக்க அடக்கி அழிக்க கெடுக்க நினைச்சா நீ சீவனும்
எடுத்து கொடுக்க எதையும் முடிக்க புதுசா படைக்க நீ வாழனும்
ஈட்டி போல பாயிறவன்கிட்ட போட்டிலாம் இனி வேணுமா
தீட்டி வெச்ச கூட்டம் ஒண்ணு கூட எதற்கும் துணிஞ்சவன் தானம்மா
நமக்கொரு பாதை hey அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா hey அது ஒரு போதை
வாடா தம்பி, மேல வாடா தம்பி
வாடா தம்பி, ஏறி வாடா தம்பி
ஏற, ஏற மேல ஏற இல்லாமை எல்லாமே தீர
♪
நமக்கொரு பாதை அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா அது ஒரு போதை
வாடா தம்பி, மேல வாடா தம்பி
வாடா தம்பி, ஏறி வாடா தம்பி