00:00
03:56
Havoc Mathan
Havoc Naven peace 123 go
Havoc brothers PU4LYF
Pyscho unit
கஷ்டபட்டு முன்னுக்கு வரணும் உனக்கு தெரியணும்
இல்ல வெக்கம் மானம் சூது சொறன உனக்கு இருக்கணும்
இப்ப உனக்கு தெரியணும்
உனக்கு புறியனும்
கப்ப கட்டி பிறக்கும் போது
உனக்கு தெரியணும் புரியனும்யோ
கொரச்சி எட போட கூடாது
தமிழன் சோம்பேறி கிடையாது
கட்டி எறும்பு போல நாங்க
சோம்பேறி பேச்சுக்கு இடம் இல்ல
ஆன சோம்பேறி பட்டாக்க சொதுக்கும்
வேலைக்கு பொலான வீட்டுல இருக்கணும்
இவங்கள ஆ பாத்து நீ ஆ கட்டுக்கோ
இந்த வெச்சிகோ
ஊனம்மான கையி காலு இல்லாதவங்க வேலைக்கு போகும் போது உண்ணக்கென கொரச்சல்
இங்க ஊனம்மான கையி காலு இல்லாதவங்க வேலைக்கு போகும் போது அது உண்ணக்கென கொரச்சல்
அந்த காலத்துல கீதா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்ல
இந்த காலத்துல நாடு வலந்துருச்சி
காசு நேரன்சிருச்சி சோம்பேறி ஏன்டா
அந்த காலத்துல கீதா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்ல
இந்த காலத்துல நாடு வலந்துருச்சி
காசு நேரன்சிருச்சி சோம்பேறி ஏன்டா
மெழுகு வத்தி வெச்சி படிச்சவன்
இணைக்கு docter'ரு lawyer'ரு engineer"ரு teacher'ரு
வத்தி குட்சி வெச்சி படிச்சவன்
இணைக்கு docter'ரு lawyer'ரு engineer"ரு teacher'ரு
Estate'ல வெலக்கு இல்ல
இருந்தாலும் படிச்சோம் முன்னுக்கு வந்தோம்
ஒரு வேல சொத்துக்காக தவிச்சோம்
வயத்த கட்டி பொட்டு படிசோம்
எனக்கு தெரியும் தமிழனால முடியும்
மாலஸ் மட்டும் ததுக்கும்
ராஜின் என்றும் கை கொதுக்கோ
செஞ்சி பார் உனக்கு தெரியும்
பழைய கதைய எல்லாத்தையும் மூட்ட கட்டு
இன்று கொரைவா பேசி
நெறைய செஞ்சி காட்டு
ஹான்.
H.A.V.O.C naveen naveen
H.A.V.O.C naveen peace...
அந்த காலத்துல கீதா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்ல
இந்த காலத்துல நாடு வலந்துருச்சி
காசு நேரன்சிருச்சி சோம்பேறி ஏன்டா
அந்த காலத்துல கீதா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்ல
இந்த காலத்துல நாடு வலந்துருச்சி
காசு நேரன்சிருச்சி சோம்பேறி ஏன்டா
கஸ்ட்ட பட்டு வந்தவண்டா நமது தமிழன்
தடையல்லம் ஒடச்சி வந்தவ தமிழன்
கஸ்ட்ட பட்டு வந்தவண்டா நமது தமிழன்
தடையல்லம் ஒடச்சி வந்தவ தமிழன்
படிச்சா மட்டும்தான் கிடைக்கும் சோரு படிப்பு இல்லனா குடிப்ப கூழு
படிச்சா மட்டும்தான் கிடைக்கும் சோரு படிப்பு இல்லனா இல்லனா
சொல்லு தமிழன்
கேளு தமிழன்
Rap தமிழன்
கறுப்பு தமிழன்
நெருப்பு தமிழன்
இனிம தமிழன்
உள்ள தமிழன்
வெளிய தமிழன்
ரத்த தமிழன்
நானும் தமிழன்
தமிழன் தமிழன்
படிச்ச தமிழன்
கிறுக்கு தமிழன்
நல்ல தமிழன்
கெட்ட தமிழன்
ஒசந்த தமிழன்
பச்ச தமிழன்
வீர தமிழன்
திமிரு தமிழன்
உயிரு தமிழன்
ஆடி தமிழன்
தமிழன் தமிழன்
Havoc தமிழன் யோ
H.A.V.O.C mathan mathan
H.A.V.O.C mathan peace
அந்த காலத்துல கீதா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்ல
இந்த காலத்துல நாடு வலந்துருச்சி
காசு நேரன்சிருச்சி சோம்பேறி ஏன்டா
அந்த காலத்துல கீதா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்ல
இந்த காலத்துல நாடு வலந்துருச்சி
காசு நேரன்சிருச்சி சோம்பேறி ஏன்டா
தோல்வி கந்ததாள தூரம் விட்டு விலகுற...
நீ ஆம்பல
நீ சாதிக்கும் வரை முயற்சி கை விட்டுவிடாதே
ஹே ஹே ஹே ஹே
ஒரு முறை தோல்வி கந்ததாள தூரம் விட்டு விலகுற...
நீ ஆம்பல
நீ சாதிக்கும் வரை முயற்சி கை விட்டுவிடாதே
ஹே ஹே ஹே ஹே