00:00
03:25
நீ சின்ன சின்னதா
நெஞ்சை பிண்டு தா
பூத்தொடைக்கிறாயோ
நீ கொஞ்சம் கொஞ்சமாய்
தூணை எங்கிலும் போதைய ஆகிறாயோ
Chill என்ற heart'டிலே
வந்து மோதினாய் செல்ல ராங்கியே
காற்றும் கோணலாகுதே
என் காலம் ஊஞ்சலாடுதே
நீ சின்ன சின்னதா
நெஞ்சை பிண்டு தா
பூத்தொடைக்கிறாயோ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
உன் மெத்தை புத்தகம்
நானாகாகவா
தாலாட்ட வா
உன் கனவு பாத்தியே
சொல்லும் ஆசை யாவையும்
நானும் கானாவும்
உந்தன் நாளை எந்தன் நாளையாகுதே
உந்தன் நாளை எந்தன் நாளையாகுதே
வினோதமாகுதே
நீ சின்ன சின்னதா
நெஞ்சை பிண்டு தா
பூத்தொடைக்கிறாயோ
♪
உன் மெத்தை புத்தகம்
நானாகாகவா
தாலாட்ட வா
உன் கனவு பொட்டியை
சொல்லும் ஆசை யாவையும்
கண்கள் கோர்த்துடன் நானும் காணவா
உந்தன் நாளை எந்தன் நாளை ஆகுதே
வினோதமாகுதே
நீ சின்ன சின்னதாய்
வித்தக் காட்டியே
அச்சம் வெட்டினாய்
பின் கொஞ்ச கொஞ்சமாய்
உண்மை காட்டியே
முத்தம் பற்றினாய்
பொல்லாத ஆசைகள்
மேலும் கீழுமாய் என்னை சுற்றுதே
காற்றும் கோணலாகுதே
என் காலம் ஊஞ்சலாடுதே