00:00
03:36
உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
Life இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
Life இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
♪
காற்றினைப் பார் ஹே சோர்வதில்லை
வாழ்ந்திடப்பார் நீ தோற்ப்பதில்லை
பூமியைப்பார் அது ஓய்வதில்லை
ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை
கஷ்ட்டப்பட்டால் எப்போதும் மேலே
பத்திக்கடா பட்டாசு போலே
தினம் நீ உதைக்கும் உதையில் நகரம் பூமி...
உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
♪
கோடு போட்டால் நீ ரோடு போடு
தோல்வி வந்தால் அதைத்தூக்கி போடு
வாழும்வரை நீ வாழ்ந்துப்பாரு
ஆனமட்டும் அட மோதிப்பாரு
வேட்டைக்காடு நீ வேட்டையாடு
இஷ்ட்டப்படி நீ பூந்து ஆடு
தடைகள் வரட்டும்
உடைத்து எழுந்து ஓடு
உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
Life இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
Life இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
தடைகள் வரட்டும்
உடைத்து எழுந்து ஓடு