background cover of music playing
Kannaatti - From "Nooru Kodi Vaanavil" - Siddhu Kumar

Kannaatti - From "Nooru Kodi Vaanavil"

Siddhu Kumar

00:00

03:21

Similar recommendations

Lyric

கூ குருவி ஓ பறந்தா

பூ அருவி மேல் விழுந்தா

ஓ ஆச காட்டி தள்ளாதட்டி

எட்டி நின்னு கொல்லாதட்டி

அஞ்சு போகும் செல்லாட்டி நீ

தானடி தானடி

உள்ளுக்குள்ள ஓரசாதட்டி

கிட்டதட்ட முடிஞ்சேனட்டி

என் ஆசை தங்கம் அம்முட்டி நீ

தானடி தானடி

கண்ணாட்டி கண்ணாட்டி

கண்ணாட்டி ஒ ஒ கண்ணாட்டி

கண்ணாட்டி

கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது

என் கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது

கண்ணாட்டி கண்ணாட்டி

கண்ணாட்டி கண்ணாட்டி

பாடாவதியா பாடுபட்டேன்

கன்னங்குழி வெச்சி கொன்னா

ஆகாவரிய இராசாவாக்கி

டக்குனு தான் மாத்தி போனா

நெஞ்சுக்குள்ள தான்

கட்டம் கட்டி வந்துட்டா

பைய பைய தான்

என்ன மாத்திட்டா

சக்க பழமா

கொஞ்சி கொஞ்சி பேசுறா

மச்சி மேல காத்தா

பிச்சி போகுறா

ஆத்தாடி அழகான

அஞ்சு ஆதி ஆகாயம் இவதானே

அடிச்சாலும் புடிச்சாலும் உன்னவிட்டு

குடுக்காம இருப்பேனே

சரியான இணையாக இருப்பேனட்டி

ஒ ஒ ஒஒ ஓ

கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது

என் கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது

கண்ணாட்டி கண்ணாட்டி

கண்ணாட்டி கண்ணாட்டி

கூ குருவி ஓ பறந்தா

பூ அருவி மேல் விழுந்தா

ஓ ஆச காட்டி தள்ளாதட்டி

எட்டி நின்னு கொல்லாதட்டி

அஞ்சு போகும் செல்லாட்டி நீ

தானடி தானடி

உள்ளுக்குள்ள ஓரசாதட்டி

கிட்டதட்ட முடிஞ்சேனட்டி

என் ஆசை தங்கம் அம்முட்டி நீ

தானடி தானடி

கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது

என் கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது

கண்ணாட்டி கண்ணாட்டி

கண்ணாட்டி கண்ணாட்டி

- It's already the end -