00:00
04:13
மயங்குறேன் டி மயங்குறேன் டி
மனசுக்குள்ள வட்ட மிட்டு மயங்குறேன் டி
நொறுங்குறேன் டி நொறுங்குறேன் டி
கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நொறுங்குறேன் டி
ஏங்குறேன் டி ஏங்குறேன் டி
♪
தனிமையில் புத்தி கேட்டு ஏங்குறேன் டி...
ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன் டி
உன்னைத்தேடி உன்னைத்தேடி
திசைமாறிப் போனேன் டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன் டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன் டி
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன் டி
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன் டி
தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி அடி அடி அடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீ தான் டி
ஆத்தாடி ஆத்தாடி
உனக்கென பிறந்தவன் நான் தான் டி
ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்த டி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதான் டி
♪
தினம் படுத்ததும் கண்கள் எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேன் டி மயங்குறேன் டி
மனசுக்குள்ள... மனசுக்குள்ள...
தினம் படுத்ததும் கண்கள் எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தினம் நடக்கையில் என் நிழல்
உந்தன் பின்னால் தானே ஓடுதடி
விரும்புறேன் டி விரும்புறேன் டி
உன்னால் என்னை விரும்புறேன் டி
திரும்புறேன் டி திரும்புறேன் டி
உந்தன் வழி திரும்புறேன் டி
துடிக்குறேன் டி துடிக்குறேன் டி
மனசுக்குள்ள நீ அடி அடி அடி...
ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்த டி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீ தான் டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன் டி
ஆத்தாடி மனசுக்குள்ள தயக்கம் ஏனடி
கொஞ்சம் கண்களால் பாரடி
சம்மதம் சொல்லடி...
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன் டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன் டி
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன் டி
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன் டி
தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி அடி அடி அடி
ஆத்தாடி ஆத்தாடி
உனக்கெனப் பிறந்தவன் இவன் தான் டி
ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து உனக்கென வந்தான் டி
ஆத்தாடி...