background cover of music playing
Sona Sona - D. Imman

Sona Sona

D. Imman

00:00

04:30

Similar recommendations

Lyric

நா நா றபடப டாடா

நா நா றபடப டாடா

நா நா றபடப டாடா

நா நா

Break it down like this

வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி

வாடி அடி வெக்கம் விட்டு வாடி

வாடி வந்து Loveவ சொல்லி போடி வாடி

வாடி நான் உனக்கேத்த ஜோடி

வாடி உன் ஜாடிகேத்த மூடி

வாடி வந்து முத்தம்

ஒன்னு தாடி வாடி

சோனா சோனா சோனா

நீ என் gardenஅ

தொட்டி செடி போலே பூத்தாய்

modernஅ

சோனா சோனா சோனா

நீ என் violinஅ

நெஞ்சில் இன்று கேட்டேன்

காதல் தீம்தனா

காதல் கொண்ட பெண் மனம்

அது express trainஅ

Waiting listல் வைக்கிறாய்

என்னை confirm செய்வது எப்பொது

வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி

வாடி அடி வெக்கம் விட்டு வாடி

வாடி வந்து Loveவ சொல்லி போடி வாடி

வாடி நான் உனக்கேத்த ஜோடி

வாடி உன் ஜாடிகேத்த மூடி

வாடி வந்து முத்தம்

ஒன்னு தாடி வாடி

சோனா சோனா சோனா

நீ என் gardenஅ

தொட்டி செடி போல பூத்தாய்

modernனா

வஞ்சிக்கொடி wanna make me lose my mind

lose my mind girl

and when you come and talk I lose track of time

I am losing time girl

you walk into my life and you change it girl yo

whatever pain you know my girl yo

you are the girl of my dreams that you are

oh ho lose my mind mind

Single teaப் போல

ரொம்ப local ஆன ஆளு நான்

Coffee day தேடி

ரெண்டு காலு போகுதே ஹே

மப்சல் தியட்டர் போய்

கத்தி கூச்சல் போடும் ஆளு நான்

Multiplex ப்ளக்ஸ் போக இப்ப

mood வந்ததே

Cell phoneல் ringtone

அன்று டன்டனக்கா

அது உன்னால மாறிப் போச்சு

Carnaticகா

அடி இன்னும் என்ன சொல்ல

மௌனம் என்ன கொல்ல

வாடி

வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி

வாடி அடி வெக்கம் விட்டு வாடி

வாடி வந்து Loveவ சொல்லி போடி வாடி

வாடி நான் உனக்கேத்த ஜோடி

வாடி உன் ஜாடிகேத்த மூடி

வாடி வந்து முத்தம்

ஒன்னு தாடி வாடி

ஹ்ம்ம் ஹூ ஹூ ஹ்ம்ம்

பேச்சு மூச்சு நின்னு போச்சு

என்னை கொஞ்சம் பாரடி

Oxygen போல வந்து

காதல் சொல்லடி

Watch முள்ள போல

ஒன்ன சுத்தும் எந்தன் காலடி

Tabscreen போல என்ன

Touch பண்ணடி

எக்மோர்ரு mueseum போல

என் காதல்தான்

அது சொல்லது உன்னைப் பத்தி

வரலாறுதான்

அடி முன்ன போல இல்ல

காதல் என்ன கொல்ல

வாடி

போடா நீ மொக்கை

போட வேணாம்

போடா என்ன follow

பண்ண வேணாம்

போடா over film

காட்ட வேணாம்

போடா

போடா என்ன lookகு

விட வேணாம்

போடா உன் loveவு

எல்லாம் வேணாம்

போடா நீ பொத்திகிட்டு போடா

போடா

சோனா சோனா சோனா

நீ என் garden

தொட்டி செடி போலே பூத்தாய்

modern

சோனா சோனா சோனா

- It's already the end -