00:00
04:16
அடிச்சு காலி பண்ணும் தில்லு, தில்லு
ஹோய் புடிச்சு கூட நிப்போம் சொல்லு, சொல்லு (ஹேய்)
இஸ்து கீழ உடும் அல்லு சில்லு
ஹே அல்லு சில்லு சிதறு, சிதறு
ஆட வாரான் வாரான் மக்களு
வெடி வெச்சுக்க சொல்லு
தளபதி entry இது சிதறு, சிதறு
Hey scene ஆவும் அவன் வன்ட்டானா
பொடி school புள்ளைங்க எல்லாம் செதறு
Theatre தெறிக்க யார் இங்கு களிக்க
சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்...
இந்தா வாரான்...
Scene'u
சுகுரா பொளப்பான், பெரிய கைநாளும் தட்டி எடுப்பான்
தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் centre'u அதகளம் தான்
எடுத்து கீசி பாத்த கத்தி sharp'u தான்
கத்தி ஆனா கீச்சதில்ல, நோய் வெட்டும் சாமி தான்
ஏழை பாழ வாழ வைப்பான் கீஞ்ச வாழ்க்கை தைப்பான் அணைச்சு நிப்பான்
தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது
எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்
எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்
எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்
அல்லு சில்லு சிதறனும் டா
Hey அட்றா, அட்றா, அட்றா, அட்றா
♪
மனுசன் உண்டாக்கும் எல்லா சாயும்
பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம்
எழுத்த தாண்டி உத்து பாத்தா அதுவும் paper'u தான்
வணங்கி சந்தோசம் கேக்குற நீயும்
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்
தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்சா மனுசன் நீதான்டா
பாசம் காட்டி பின்னால் வந்தா
கைய அன்பா கோர்ப்பேன் டா
அடுத்த உசுர வாழ வச்சா
கண்ணில் வச்சு காப்பேன் டா
Hey scene ஆவும் அவன் வன்ட்டானா
பொடி school புள்ளைங்க எல்லாம் செதறு
Theatre தெறிக்க யார் இங்கு களிக்க
சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்...
இந்தா வாரான்...
Scene'u
சுகுரா பொளப்பான், பெரிய கைநாளும் தட்டி எடுப்பான்
தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் centre'u அதகளம் தான்
எடுத்து கீசி பாத்த கத்தி sharp'u தான்
எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்
எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்
எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்
அல்லு சில்லு சிதறனும் டா
Hey அட்றா, அட்றா, அட்றா, அட்றா