00:00
03:55
ஹே... இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப sharp'ah இரு
யாருக்கும் யார் என்ன கொரைச்சல்
நீ கொஞ்சம் mass'ah இரு
அவன் right'னுவான் bro, இவன் தப்புனுவான் bro
இத எல்லாத்தையும் கேட்டாக்கா how will you grow?
உன்ன king'uனுவான் bro, உட்டா God'னுவான் bro
அப்றம் சங்கூத போறான்னு how will you know?
உன் route'ah நீ போடு
உன் match'ah நீ ஆடு
அட ஆறு ball'uம் sixer அடிடா
Sixer
Savage
♪
ஹே... இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப sharp'ah இரு
யாருக்கு யார் என்ன கொரைச்சல்
நீ கொஞ்சம் mass'ah இரு
♪
(Mass'ah இரு)
♪
என் வழி புடிச்சாலும் I love you மா (மா மா மா)
நீ என்ன வெறுத்தாலும் I love you மா (மா மா மா)
Large'ah நீ ஜெய்ச்சாக்கா small'ah நீ ஆடிக்கோ
நீ சிந்தும் வேர்வைக்கு பூமாலை சூடிக்கோ
புடிச்ச வாழ்க்கை simple'னாலும் கெத்துதான bro
விழுந்து பொரண்டு எந்திருச்சாலும் worth'uதான bro
ஏ உன் route'ah நீ போடு
உன் match'ah நீ ஆடு
அட ஆறு ball'uம் sixer அடிடா
♪
Thug life
♪
ஏஹே ஹே இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப sharp'ah இரு
யாருக்கு யார் என்ன கொரைச்சல்
நீ கொஞ்சம் mass'ah இரு
அவன் right'னுவான் bro, இவன் தப்புனுவான் bro
இத எல்லாத்தையும் கேட்டாக்கா how will you grow?
உன்ன king'uனுவான் bro, உட்டா God'னுவான் bro
அப்றம் சங்கூத போறான்னு how will you know?
Where are the evil, gonna be alright
You gonna be the hero
Never get to that, you know what I said
Savage, savage damn good
Where are the evil
Gonna be alright
Never get to that
You know what I said
(You know what I said)
Savage, savage damn good