background cover of music playing
Jessica (From "Prince ")(Tamil) - Thaman S

Jessica (From "Prince ")(Tamil)

Thaman S

00:00

04:19

Similar recommendations

Lyric

Humpty dumpty, humpty dumpty

From the child my heart is empty

Twenty, twenty ஆச plenty

சொல்ல வந்தேன் words'oh empty

ஹே London ராணி கண்டம் தாண்டி

பாண்டிச்சேரி தெரு வந்தா

அப்பன்காரன் கொண்டு போன diamond'ahக அவ வந்தா

Candy crush'u, Cadburys'u, Monalisa, Oxford ரோசா

வைரமுத்து fan'u இப்போ ஆனேன் Wordsworth'ah

ஹே Jessica, Jessica, Jessica

உன் boyfriend பதவி எனக்கா?

ஹே தத்தக்கா தத்தக்கா புத்தக்கா

உன் eyes'oh ஜின்ஜினுக்கா

ஹே Jessica, Jessica, Jessica

உன் boyfriend பதவி எனக்கா?

ஹே தத்தக்கா தத்தக்கா புத்தக்கா

உன் eyes'oh ஜின்ஜினுக்கா

ஓ Jessica, ஓ Jessica

அவன் அழகு முகம்தான் ராசிக்கா

கொஞ்சம் அவன பத்தி யோசிக்கா

நீ love சொல்லாட்டி பேச்சு கா

ஏய் ஜினுக்கா ஜினுக்கா ஜின் ஜினுக்கா

English'ல weak'u basic'ah

உங்க ஜோடி ரொம்ப டக்கர் கா

Double XL மனசோட யோசிக்கா

Jessica

A for அன்பே, B for baby எல்லாம் சொல்வியா

ஜோடி சேர்ந்து எடுக்கும் selfie status வப்பியா

அடடாடாடா உன் vibe

உடன் வரவா far life

ஹே குரு குரு குரு குரு look'ahலே கொலைகள்பண்ணாதே

பர பர பரவென என் காலும் தரையில் நிக்காதே

மயிலே, மயிலே, மயிலே மருந்தே குயிலே

வெயிலே வெயிலே மழையாய் தூறுமே வெயிலே

ஏய் London bridge'uம் Basin bridge'uம்

ஒண்ணா செந்தா செம்ம கெத்து

Eiffel tower'uம் அண்ணா tower'uம்

Walking போலாம் கை கோர்த்த

Candy crush'u, Cadburys'u, Monalisa, Oxford ரோசா

வைரமுத்து fan'u இப்போ ஆனேன் Wordsworth'ah

ஹே Jessica, Jessica, Jessica

உன் boyfriend பதவி எனக்கா?

ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா

உன் eyes'oh ஜின்ஜினுக்கா

ஹே Jessica, Jessica, Jessica

உன் boyfriend பதவி எனக்கா?

ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா

உன் eyes'oh ஜின்ஜினுக்கா

- It's already the end -