background cover of music playing
Jalabulajangu (From "Don") - Anirudh Ravichander

Jalabulajangu (From "Don")

Anirudh Ravichander

00:00

03:22

Similar recommendations

Lyric

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்

இன்னா தல

ஹே ஜலபுல ஜங்கு, ஏய் டம டும டங்கு

Thug life'uல king'u don setting'u

ஹே ஜினுகுனா ஜிங்கு, our age'யோ young'u

அனல் பறக்கணும் பங்கு உன் fitting'u

आवो भाई, दोस्त आएगा, आएगा

Jolly மேல மஜா आएगा

Bad vibe'u जल्दी जाएगा, जाएगा

Peace தான் bro tension जाएगा

Free'ah வுடு

College'ah bunk அடிச்சாலும் (அமுக்கு டுமுக்கு)

Dean'uக்குதான் பாடம் எத்தா நீதான்ப்பா don'u (அமுக்கு டுமுக்கு)

Chill'ah விடு

ஜலுக்கு, ஜலுக்கு, ஜலுக்கு arrear அதிகம் உனக்கு

But life'ல ஜெயிச்சா நீதான்ப்பா don'u (இன்னா தல)

Free'ah வுடு

கைகிட்ட சுத்துது fun'u (அமுக்கு டுமுக்கு)

கட்டிபுச்சு confirm'ah enjoy'யா பண்ணு (அமுக்கு டுமுக்கு)

Chill'ah வுடு

ஜலுக்கு, ஜலுக்கு, ஜலுக்கு புச்சிக்க போது சுளுக்கு

Staffs'u எல்லாம் டன்டனடன்னு

(அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்)

ஹே ஜலபுல ஜங்கு ஏய் டம டும டங்கு

Thug life'uல king'u don setting'u

ஹே ஜினுகுனா ஜிங்கு our age'யோ young'u

அனல் பறக்கணும் பங்கு உன் fitting'u

ஒழுங்கேத்தாத கடுபேத்தாத

Serious'ah பேசி நீ சிரிபேத்தாத

கத ஓட்டாத படம் காட்டாத

வேணாம்பா last bench'a வெறுப்பேத்தாத

டம, டம, டம, டம, டம டமக்கு டம்ப டம்மபா

கல, கல கலனுருக்குறோம் உனக்கு என்னப்பா

பற, பற, பற பறன்னு சேந்துடுவோம் ஒன்னாப்பா

மொறச்சனா தெறிக்கும் யப்பப்பா

Free'ah வுடு

College'ah bunk அடிச்சாலும்

Dean'uக்குதான் பாடம் எத்தா நீதான்ப்பா don'u

Chill'ah விடு

ஜலுக்கு, ஜலுக்கு, ஜலுக்கு arrear அதிகம் உனக்கு

But life'ல ஜெயிச்சா நீதான்ப்பா don'u (இன்னா தல)

Free'ah வுடு

கைகிட்ட சுத்துது fun'u (அமுக்கு டுமுக்கு)

கட்டிபுச்சு confirm'ah enjoy'யா பண்ணு (அமுக்கு டுமுக்கு)

Chill'ah வுடு

ஜலுக்கு, ஜலுக்கு, ஜலுக்கு புச்சிக்க போது சுளுக்கு

Staffs'u எல்லாம் டன்டனடன்னு

(அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்)

ஹே ஜலபுல ஜங்கு ஏய் டம டும டங்கு

Thug life'uல king'u don setting'u

ஹே ஜினுகுனா ஜிங்கு our age'யோ young'u

அனல் பறக்கணும் பங்கு உன் fitting'u

आवो भाई, दोस्त आएगा, आएगा, இங்க आएगा (இன்னா தல)

Bad vibe'u जल्दी जाएगा, जाएगा, இங்க जाएगा

(அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்)

- It's already the end -