00:00
03:09
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்
♪
பூவைப் பார்க்க வந்த தென்றல் உன்னைப் பார்த்ததே
உன்னைப் பார்த்து நின்றதாலே கன்னம் வேர்த்ததிங்கே
இது பருவ மழையின் காலம்
என் இளமை என்னவாகும்
இது பருவ மழையின் காலம்
உன் இளமை என்னவாகும்
விழி புருவங்கள் நனைந்திட
ஆசைகள் கனிந்திட நாணம் பூத்ததோ
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்
♪
அன்பே உந்தன் கூந்தல் ஓரம் ஏங்கும் ராத்திரி
துள்ளும் மின்னல் கண்களாலே தீபம் ஏற்ற வா நீ
இனி வானம் பூமி ஆகும்
இந்த பூமி வானம் ஆகும்
இனி வானம் பூமி ஆகும்
இந்த பூமி வானம் ஆகும்
இனி தனிமைகள் விடை பெரும்
தலையணை சுகம் தரும்
காலம் வந்ததோ
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே ஹோய்