background cover of music playing
Great Ji - From "Meesaya Murukku" - Hiphop Tamizha

Great Ji - From "Meesaya Murukku"

Hiphop Tamizha

00:00

04:21

Similar recommendations

Lyric

Great ji great ji great ji

तुम्हारा बेटी

அவதானே எனக்கு பொண்டாட்டி...

Great ji great ji great ji

तुम्हारा बेटी

அவதானே எனக்கு பொண்டாட்டி...

இனி மேல் நாமெல்லாம் great'u

தினமும் தான் தின்போம் ஸ்வீட்டு

இனி மேல் நாமெல்லாம் great'u

தினமும் தான் தின்போம் ஸ்வீட்டு

தமிழ்நாடு என்றொரு ஸ்டேட்டு

அதுக்குள்ள சவுகார்பேட்டு

தமிழ்நாடு என்றொரு ஸ்டேட்டு

அதுக்குள்ள சவுகார்பேட்டு

Great ji great ji great ji

तुम्हारा बेटी

அவதானே எனக்கு பொண்டாட்டி...

Computer ji lock करदिये

आओजी काओजी

இது தான்டா பாவ்பாஜி

आओजी

आओजी

काओजी

काओजी

இதுதான்டா

இதுதான்டா பாவ்பாஜி

பான்மிட்டாய் ரசகுல்லா

காஜு ஸ்வீட்டு பாதாம் ஹல்வா

பீடாவதான் வாயில போட்டு

துப்புவான்டா ஊரு ஃபுல்லா

Great ji great ji great ji

तुम्हारा बेटी

அவதானே எனக்கு பொண்டாட்டி...

நம்மலிக்கி

கோவை city

நிம்பலிக்கி

M... வட்டி

வட்டி கட்டி வட்டி கட்டி

கிழிஞ்சிப் போச்சு

எங்க வேட்டி

வாங்க தின்போம்

காஞ்ச ரொட்டி

ஹோலி வந்தா

கலரு கொட்டி

கஷ்டப்பட்டு லவ்வு பண்ணா

கழட்டி விடுவா

ராக்கி கட்டி

மாதாஜி மாதாஜி

உன் பொண்ணு பாத்துச்சு

தர தரன்னு இழுத்துட்டு

போனாலும் தில்லா நிப்பான்

பாலாஜி

என் ஜோடி என் ஜோடி

ஆஹா

எந்நாளும் நீதான்டி

ஓஹோ

குஜராத்துக்கு ஓடி போயி

கு... லா இருப்போம் நீ வாடி

Great ji great ji great ji

तुम्हारा बेटी

அவதானே எனக்கு பொண்டாட்டி...

Great ji great ji great ji

तुम्हारा बेटी

அவதானே எனக்கு பொண்டாட்டி...

- It's already the end -