00:00
03:35
நெஞ்சோரமா
ஒரு காதல் துளிறும்போது
கண்ணோரமா
சிறு கண்ணீர் துளிகள் ஏனோ?
கண்ணாலனே என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நெனச்சேனே
கண் மீதுல ஒரு மை போலவே
உண்ணோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து
நீ பார்க்கும் திசையில் வீசும் போது
நமக்குனு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்
கண்ணால கண்ணால என் மேல என் மேல தீயா எறிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட
♪
கண்ணால கண்ணால என் மேல என் மேல தீயா எறிஞ்சுபுட்ட
♪
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட
♪
காதல் ராகம் நீதானே
உன் வாழ்வின் கீதம் நான்தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லை போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும்
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்
கலங்குகிறேனே எப்பொழுதும்
காதலினாலே இப்பொழுதும்
♪
ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே
இயற்கையது வியந்திடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே