background cover of music playing
Yendi Raasathi - Sam C.S.

Yendi Raasathi

Sam C.S.

00:00

03:20

Song Introduction

தற்போது இந்த பாடல் பற்றிய தொடர்புடைய தகவல்கள் இல்லை.

Similar recommendations

Lyric

ஏண்டி ராசாத்தி உன்மேல

ஆசை கொஞ்சி பேச

வாழ்கை பூரா பேச பேச

நீதான் போதுமுன்னு ஓசை ஓசை

இதய ஓசை

காதல் பாஷ பேச

பேச பேச பேச பேச

அடிகடி நானும்

தனிமையில் வந்து சிரிக்கிறேன்

ஒரு நொடி கூட

உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்

மணிகணக்குல

உன்ன மட்டும்தானே நினைக்குறேன்

ஏன் என்ன மறுக்குற

காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே

கண்மூடிதனமா love பண்ணுறேன் பெண்ணே

உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே

என்னமோ பைத்தியம் ஆகுறேன்

காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே

கண்மூடிதனமா love பண்ணுறேன் பெண்ணே

என்னை தேடி நீயும் வா கண்ணே

நான் உன்ன நித்தம்

பாக்கும் போது

நெஞ்சில் ரோசா பூக்குதே

சேர்த்து வச்ச ஆசை எல்லாம்

ஒன்னுகூடி பேசுதே

யார் நீ என்ன

சுக்கு நூறா ஆக்கி போடுற

ஏதோ சொல்ல

வந்து வந்து தோத்து போகுறேன்

மொத மொத புது வலி தந்து

என்ன உருக்குற

கனவுல வந்து என்ன தூக்கி

நீயும் பறக்குற

நதி நானும் என்ன கடல் போல

நீயும் அழைக்கிற

நீ என்னில் கலக்குற

பாக்காத நான்தான்

சொக்குறேன் பெண்ணே

ஆறாத ஆச வைக்கிறேன் கண்ணே

தீராத மோகம் பிக்கிதே என்ன

உன்னிலே என்னையே தைக்கிறேன்

பாக்காத நான்தான்

சொக்குறேன் பெண்ணே

ஆறாத ஆச வைக்கிறேன் கண்ணே

உன்கூட வாழ கோடி ஆச கண்ணே

- It's already the end -