00:00
02:25
ஏய் கண்ணு குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
என்ன இந்த time'ல call பண்ணியிருக்கிங்க
உன் நெனப்பாவே இருக்குடி
நாம இன்னொரு long drive போலாமா?
நாம இன்னொரு long drive போலாமா?
சொல்லுங்க மாமா குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
Long drive-long drive போலாமா?
சொல்லுங்க மாமா குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
Long drive-long drive போலாமா?
♪
ஆமால போன wednesday போனது இந்த wednesday வந்துருச்சு
ஆனா ஏதோ ஒரு மாசம் ஆனா மாதிரி இருக்குல்ல
ஆனா போனதடவையே பிரதீப் கிட்ட reason சொல்றதுக்கு எவளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?
ஏ பிரதீப் இன்னிக்கு என்னால உன் call'அ attend பண்ண முடியாது டா
என் அத்திம்பேல் ஊர்ல இருந்து family'ஓட வராரா
எங்க அப்பா அவங்க எல்லாரையும் எங்காயது வெல்லில கூட்டிட்டு போய்ட்டு-வா சொல்லிண்டே இருக்காரு டா
It's okay baby no problem போயிட்டு வாங்க
கடுப்பா இருக்கு டா baby
எனக்கே இன்னிக்கு ஒரு நாள் தான் leave'உ
உன்ன பாக்கலானு இருந்தேன்
அதுலயும் அவரு வந்துஅவங்கள இங்க கூட்டின்னு போயிட்டு வா
அங்க கூட்டின்னு போயிட்டு வா படுத்துரார டா
ஒரு நாள் தான baby பல கடிச்சுட்டு போயிட்டு வாங்க பாத்துக்கலாம்
ஒரு நாள் தான baby
ஒரு நாள் தான baby
ஒரு நாள் தான baby
பல்ல கடிச்சுட்டு போயிட்டு வாங்க பாத்துக்கலாம்
ஒரு நாள் தான baby
ஒரு நாள் தான baby
ஒரு நாள் தான baby
பல்ல கடிச்சுட்டு போயிட்டு வாங்க பாத்துக்கலாம்
♪
Long drive